கைதி 2 இசையமைப்பாளர் யார் தெரியுமா.? சூப்பர் அப்டேட் இதோ…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2109-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். ஒரே நாள் இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் வரும் அதிரடி சண்டைக்காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் … Read more