கைதி 2 இசையமைப்பாளர் யார் தெரியுமா.? சூப்பர் அப்டேட் இதோ…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2109-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். ஒரே நாள் இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் வரும் அதிரடி சண்டைக்காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் … Read more

கைதி ஹிந்தி ரீமேக்.., மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு …!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் கைதி. இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. ஒருநாள் இரவில் நடக்கக்கூடிய சம்பவங்கள் குறித்து இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான ஹிந்தி ரீமேக்கை தர்மேந்திர சர்மா அவர்கள் இயக்குகிறார்கள். இந்நிலையில் … Read more

சிறையில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள்..! செல்போனை வாயில் போட்டு விழுங்கிய கைதி..!

டெல்லி திகார் சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பயந்து, செல்போனை விழுங்கிய கைதி. டெல்லி திகார் சிறையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள கைதிகள் மொபைல் போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்துகின்றார்களா என சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது திகார் சிறையில் எண்.1-ல் இருந்த கைதியிடம் சிறிய ரக செல்போன் ஒன்று இருந்துள்ளது. அதிகாரிகள் சோதனை செய்து விடுவார்கள் என்ற பயத்தில் … Read more

கொரோனா விவகாரம்… அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருந்த கைதி தப்பி ஓட்டம்… காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை….

உலக நாடுகளை கடுமையாக  நிலைகுலைய வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை  இந்தியாவிலும்  விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 2069  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்த … Read more