என் உதடுகள் தான் துப்பாக்கி.! ரசிகர்களை கவர்ச்சியால் தாக்கும் சாக்‌ஷி.!

நடிகை சாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் திரையுலகில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து தற்போது தி நைட், அரண்மனை ஆகிய படங்களில் நடித்துமுடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகை  சாக்‌ஷி அகர்வால் … Read more

ஜீன்ஸ் பேண்ட் .. டி-சர்ட் என கலக்கல் போட்டோக்களை வெளியிட்ட மிருணாளினி.!

இன்ஸ்டாகிராம் நடிகை மிருணாளினி  பக்கத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ள அட்டகாசமான இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை மிருணாளினி ரவி தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார், இதனையடுத்து சசிகுமாருக்கு ஜோடியாக எம்ஜிஆர் மகன் திரைப்படத்திலும், விஷாலுக்கு ஜோடியாக எனிமி படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது, விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். … Read more

நம்ம வீட்டு பிள்ளை பட நடிகையின் வைரல் புகைப்படம்.!

நடிகை அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் துப்பறிவாளன் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனு இம்மானுவேல். அதன் பின் தமிழில் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தற்போது, தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த … Read more

அசத்தலான நீச்சல் உடையில் ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைப்படம்.!!

நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இந்த படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து தரமணி, அரண்மனை 2, விஸ்வரூபம், வடசென்னை, போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் … Read more

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….! ரீல்ஸ் பதிவிடும் நேரம் நீட்டிப்பு…!

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நேரம் 30 வினாடிகளில் இருந்து 1 நிமிடமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினர் பெரிதும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருப்பது இன்ஸ்டாகிராம்.ஏனெனில், இன்ஸ்டாகிராமில் போட்டோஸ், வீடியோஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.மேலும்,பயனர்கள் தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், தங்களின் தொழிலுக்கு தேவையான மார்க்கெட்டிங், வர்த்தகம் போன்றவைகளை இதன் வாயிலாக விளம்பரப்படுத்தியும்  வருகின்றனர். இதற்கிடையில்,இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்பு,வருத்தத்தில் இருந்தவர்களுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் … Read more

காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ராஷ்மிகா.!

இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்கள் கொண்ட தென்னிந்தியா நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு மிக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழில் … Read more

இன்ஸ்டா பக்கத்தை விளம்பரப்படுத்த அமெரிக்க பள்ளியில் பதுங்கியிருந்த 28 வயது பெண் கைது

புளோரிடாவில் ,இன்ஸ்டாகிராம் பக்கத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் 28 வயதுடை பெண்  டீனேஜ் போல் வேடமனிந்து பள்ளியில் பதுங்கி லைக் க்காக சிக்கிக்கொண்ட பரிதாபம். நாம் பொதுவாக செய்ய கூடாத விஷயங்களைச் செய்ய சமூக ஊடகங்கள் நம்மைத் தூண்டுகிறது. லைக்ஸ் மற்றம் ஷேர் போன்றவற்றை அதிகரிக்க மற்றும் பதிவிட  நம்மைத் தூண்டிவிடுவதோடு மற்றவர்களிடமிருந்து தனித்து இருப்பதாக உணரவைக்கிறது, இந்த நம்பிக்கையில் போதை கொண்டது போல் சில தவறான பதிவுகளை வெளிவிடுகின்றனர். இப்போதெல்லாம், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் … Read more

இன்ஸ்டாகிராமில் என்னை தடை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன் – நடிகை கங்கானா ரனாவத்

இன்ஸ்டாகிராமில் என்னை தடை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன் என கங்கானா தெரிவித்துள்ளார்.  பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் அந்த பதிவில், ‘மக்களே எதற்கும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் பயந்தால் அது உங்களை இன்னும் பயமுறுத்தும். வாருங்கள் இந்த கொரோனா நோய்க்கிருமியை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சம் மக்களை பயமுறுத்தி வருகிறது.’ … Read more

ஒன்றாக இணைந்து மனிதகுலத்தின் பலத்தை காட்ட வேண்டும் – அனுஷ்கா ஷெட்டி.!

நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனாவை எதிர்கொள்ள அறிவுரையை கூறியுள்ளார்.  இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள். மேலும் பல சினிமா பிரபலங்கள் , கிரிக்கெட் வீரர்கள் தங்களால் முடிந்த உதவியை இந்தியாவின் மருத்துவ உதவிக்கு கொடுத்து வருகிறார்கள். மேலும் … Read more

“அப்பாவின் பணத்தை வீணாக்குகிறார்”- விமர்சனம் செய்தவருக்கு சாரா டெண்டுல்கர் அதிரடி பதில்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், இன்ஸ்டாகிராமில் தனது விமர்சனம் செய்தவருக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளது. அவரின் மகள் சாரா டெண்டுல்கருக்கு 23 வயதாகிறது. லண்டனில் மருத்துவம் படித்த அவர், தற்பொழுது மும்பையில் உள்ளார். சமூகவலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர், எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிடுவார். அவரை இன்ஸ்டாகிராமில் … Read more