“அப்பாவின் பணத்தை வீணாக்குகிறார்”- விமர்சனம் செய்தவருக்கு சாரா டெண்டுல்கர் அதிரடி பதில்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், இன்ஸ்டாகிராமில் தனது விமர்சனம் செய்தவருக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளது. அவரின் மகள் சாரா டெண்டுல்கருக்கு 23 வயதாகிறது. லண்டனில் மருத்துவம் படித்த அவர், தற்பொழுது மும்பையில் உள்ளார். சமூகவலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர், எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிடுவார். அவரை இன்ஸ்டாகிராமில் … Read more

சுப்மான் கில் பீல்டிங்கை பாராட்டிய சச்சின் மகள்..!

ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது, இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அதிரடியாக வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த நிலையில் அந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் சுப்மான் கில் பீல்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பந்தை தடுத்துள்ளார், இதனை பார்த்த சச்சின் மகள் சாரா டெண்டுல்சர் அவரது பீல்டிங்கை புகழ்ந்து கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் இதனை பார்த்த … Read more