பாரதி கண்ணம்மா தொடர் வில்லிக்கு குழந்தை பிறந்து விட்டது …, என்ன குழந்தை தெரியுமா…?

பாரதி கண்ணம்மா தொடர் வில்லி ஃபரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கென்று பல ரசிகர் கூட்டமும் உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் கதாநாயகிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் வில்லிக்கும்  கொடுக்கப்பட்டிருக்கும். இந்த வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஃபரீனாவுக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில்,  … Read more

சூப்பர்…இனி இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்கலாம்..!

இன்ஸ்டாகிராம் அதன் பயனர்களின் சுயவிவரத்தில் குழுசேர் பொத்தானைப்(subscribe button) பரிசோதித்து வருகிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமானது,மாத சந்தா அம்சத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.இதன் மூலம் கிரியேட்டர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள் பணம் சம்பாதிக்கலாம்.இன்ஸ்டாகிராமின்  iOS ஆப் ஸ்டோர் பட்டியல்களின்படி, நிறுவனம் இப்போது இந்த செயல்பாட்டை வழங்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் ஆப் ஸ்டோர் பட்டியல் இப்போது “இன்-ஆப் பர்சேஸ்” பிரிவின் கீழ் புதிய “இன்ஸ்டாகிராம் சந்தாக்கள்” … Read more

மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்குவேன்- யுவராஜ் சிங் அறிவிப்பு!உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப தயாராகி வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தியாவின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்,2019 ஜூன் மாதம்,ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது,தனது சர்வதேச ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்பட்டார், அந்த நேரத்தில் அவர் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தபோது,அணிக்கு யுவராஜ் போதுமானவர் என்று … Read more

இன்ஸ்டாகிராம் புரொஃபைலை நீக்கிய ஆர்யன் கான்…குழப்பத்தில் ரசிகர்கள்..!

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஆர்யன் கான் தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் படத்தை நீக்கியதால் அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் படத்தை நீக்கிவிட்டார். 23 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார்.எனினும்,ஆர்யன் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தும் நபர் அல்ல.ஏனெனில், 2013 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராமில் சேர்ந்ததிலிருந்து 24 போஸ்டுகள் … Read more

என்னது மீண்டுமா?….பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் சேவைகள் 2-வது முறையாக பாதிப்பு – மன்னிப்பு கேட்ட நிறுவனம் .!

ஒரே வாரத்தில் 2-வது முறையாக நேற்றிரவு மீண்டும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டன. பிரபல சமூக ஊடக தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதி முடக்கப்பட்டன.இதனால்,உலகம் முழுவதும் சுமார் ஒருகோடியே 6 லட்சம் பேர் தகவல்பரிமாற முடியாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது. இதன் காரணமாக, பேஸ்புக்கின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. மேலும், மார்க் ஜுக்கர்பெர்க்கின் … Read more

உலக முழுவதும் முடங்கிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறை காரணமாக முடங்கியது.இந்த மூன்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சர்வர்கள் தற்போது செயலிழந்துள்ளன. மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியவில்லை. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் 5xx சர்வர் பிழை செய்தியை காட்டுகிறது. ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக வலைத்தளங்களில் உள்ள பல பயனர்கள் செயலிழப்பு குறித்து தெரிவிக்கின்றனர். இது குறித்து … Read more

கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக நடிகை சமந்தா அறிவிப்பு…!

கணவர் நாக சைதன்யாவை விட்டு தான் பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு திரை உலகின் வாரிசு நடிகராகிய நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து வந்தனர். பின் இரு குடும்பத்தினரின் சம்மதத்தோடு கடந்த 2017 ஆம் ஆண்டு கோலாகலமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருந்த சமந்தா, திருமணத்திற்கு … Read more

ஷிகர் தவானுடன் விவாகரத்து;மனைவி ஆயிஷா முகர்ஜியின் உருக்கமான பதிவு….

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுடனான விவகாரத்து குறித்து,அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவரான ஷிகர் தவான்,தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனையான ஆயிஷா முகர்ஜி,தனது முதல் கணவரை பிரிந்து 2012 ஆம் ஆண்டு ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர்,கடந்த … Read more

இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம் …பயனர்களின் வைரல் மீம்ஸ்…!

இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இன்ஸ்டாகிராம் சேவை இன்று  முடக்கப்பட்டது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம், இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் இன்று காலை திடீரென்று முடங்கியது. இன்று காலை 11 மணியளவில் சர்வர் கோளாறால் இன்ஸ்டாகிராம் சேவை இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் திடீரென முடங்கியதாக இணையதளங்களை கண்காணிப்பு வலைத்தளமான டவுன் டிடக்டர்  கூறியது.குறிப்பாக,சுமார் 45% தங்களின் மொபைல்களில் இன்ஸ்டாகிராம் செயலி லோட் ஆகவில்லை எனவும், 33% வெப்சைட்டில் இன்ஸ்டாகிராம் … Read more

நானும் பெண் தான்….., இன்ஸ்டாகிராமில் பெண் போல நடித்து ஆபாச வீடியோக்கள் அனுப்ப சொல்லி மிரட்டிய நபர் கைது…!

இன்ஸ்டாகிராமில் பெண் போல நடித்து ஆபாச வீடியோக்கள் அனுப்ப சொல்லி மிரட்டிய 23 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  லக்னோவை சேர்ந்த அப்துல் சமது என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலியான பக்கம் ஒன்றை உபயோகித்து வந்துள்ளார். இதில் பெண் போல தனது பெயரை வைத்துக்கொண்டு, பல பெண்களிடம் பேசி உரையாடி அவர்களது ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புமாறு கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி இது குறித்து சிறுமி … Read more