தந்தையின் வெற்றியை மேளதாளத்துடன் கொண்டாடிய மகன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்.!

திருப்பூரில், தந்தை வெற்றியைக் கொண்டாடிய மகன் மாரடைப்பால் உயிரிழப்பு. தந்தை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ட்ரம்ஸ், மேளம் தாளம் போன்றவைகளை கொண்டு தானே அடித்துக்கொண்டு போகும் போது மாரடைப்பு. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று 315 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ,தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், … Read more

தினமும் மூன்று முறை பல் துலக்கினால் மாரடைப்பு குறையும்..!

மருத்துவர்கள் தினமும் பல் துலக்க வேண்டும் என பரிந்துரை செய்து வருகின்றனர். இந்நிலையில் தென்கொரியா விஞ்ஞானிகள் 1.16 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் தினமும் இரண்டு அல்லது மூன்று முறைக்கும் மேல் பல் துலக்குபவர்களுக்கு இருதய பிரச்னை ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளது என கூறியுள்ளனர். ஆய்வில் ,அடிக்கடி பல் விலகுவதால் பற்களுக்கும் , ஈறுகளுக்கும் இடையில் உள்ள  பாக்டீரியாக்கள் குறைந்து அவை இரத்த ஓட்டத்தில் நுழைவதைத் தடுக்கிறது.இந்த ஆய்வில் இரண்டு அல்லது மூன்று முறைக்கும் மேல் … Read more

மாரடைப்பை தடுக்கும் சப்போட்டாவின் மகத்துவமான மருத்துவ குணங்கள்

சப்போட்டா பழத்தில் உள்ள மருத்துவக் குணங்கள். இன்று நாம் அன்றாட வாழ்விலே பல வகையான பலன்களை பயன்படுத்துகிறோம். இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்றே கூறலாம். ஏனென்றால் இயற்கையாக விளையும் அனைத்து பல வகைகளும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் பல நன்மைகளை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. நமக்கு உடல் ரீதியாக ஏற்படுகிற அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நாம் தான். ஏனென்றால், நாம் நமது பாரம்பரிய உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான … Read more

காளான் சூப் குடிப்பதால் கருப்பை நோய் குணமாகுமா….?

இன்றைய நாகரீகமான உலகில் நமது முன்னோர்களின் பாரம்பரிய இற்கையான உணவு முறைகளை மறந்து, மேலை உணவு முறைகளை பின்பற்றுகிறோம். இதனால் நமக்கு எந்த விதத்திலும் நன்மை ஏற்படுவதில்லை. அதிகப்படியான தீமைகள் தான் ஏற்படுகிறது. காளான் நாம் அனைவரும் அறிந்த ஒரு உணவு வகை தான். இதில் இரண்டுவகை காளான்கள் உள்ளது. உணபதுக்கேற்ற காளான், நச்சு தன்மை உள்ள காளான். உண்பதற்கேற்ற காளானை தவிர்த்து, நச்சு தன்மையுள்ள காளான்களை உண்டால் உயிரை இழக்கக் கூடிய நிலை கூட ஏற்படலாம். … Read more

40 வயதில் மாரடைப்பு…20 வயதிலேயே கண்டு புடிக்கலாம்…மருத்துவர்கள் சாதனை…!!

மன அழுத்த்தால் மாரடைப்பு உண்டாகும் என  கூறப்படுகிறது. இதையடுத்து 40 வயதில் வரும் மாரடைப்பு  20 வயதிலேயே கண்டறியும் முறையை அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சாதனை புரிந்துள்ளனர். இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிகிச்சை கொடுப்பதால் மாரடைப்பை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் முன்னோடி என்று  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

நவாஸ் ஷெரீப் மனைவிக்கு மாரடைப்பு – பாகிஸ்தான் மக்கள் பிரார்த்திக்குமாறு மகள் வேண்டுகோள்..!

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் ஷெரீப்(68). புற்றுநோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட குல்சூம் பல மாதங்களாக லண்டன் நகரில் உள்ள வீட்டில் தங்கியவாறு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கணவர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் ஷெரீப் உள்ளிட்டோர் பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது லண்டன் சென்று அவரை பார்த்துவிட்டு வருவதுண்டு. அவ்வகையில், நேற்று வாஸ் ஷெரீப், மகள் மரியம் ஷெரீப் ஆகியோர் குல்சூமை பார்ப்பதற்காக விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு … Read more

ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் உயிரிழப்பு…!!

திருச்சி:கடந்த 8வது நாளாக தொடர்கிறது அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருவதையொட்டி ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் (43) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொழிலாளர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.