திருச்சி மாவட்டதில் காவலர் தூக்கிட்டு தற்கொலை..! காரணம் என்ன..?

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருப்பரைது காவல் நிலைய காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருப்பரைது பெரிய நகரில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன் இவரது மகன் ஆனந்த் 26 வயதான இவர் வாத்தலை காவல் நிலையதில் காவலராக பணியாற்றி வந்தார், இந்நிலையில் நேற்று இரவு தனது வேலையை முடித்து விட்டு ஆனந்த் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் மேலும் அதற்கு பிறகு இரவு 11 மணிக்கு திடீரென தனது தயார் புடவையை எடுத்து தூக்குமாட்டி … Read more

பள்ளத்தில் விழுந்து தவித்து கிடந்த நாயை மீட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்….!!

பள்ளத்தில் விழுந்து தவித்து கிடந்த நாயை மீட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது. உயிருக்கு போராடும் எத்தனையோ மனிதர்களை தினசரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காப்பாற்றி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒரு படி மேலே போய் உயிருக்கு போராடிய நாயை காப்பாற்றி உள்ளனர். மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில், சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இருந்து யாரோ ஒருவர் அழுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதை அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் … Read more

வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றாக கருதப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பையொட்டி, இன்று அதிகாலை 4.15 மணிக்கு, நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து … Read more

திருச்சியைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன், 7 மணி நேரம் தொடர் வில் – அம்பு எய்து சாதனை…!!

திருச்சியைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன், 7 மணி நேரம் தொடர் வில் – அம்பு எய்து சாதனையை நிகழ்த்தியுள்ளார்.தமிழ்நாடு இளம்பிள்ளை சாதனையாளர்களின் புத்தகத்தில் பதிவு செய்வதற்காக இந்த சாதனையை நிகழ்த்தியதாக சிறுவன் ஜீவன் சிவா கூறியுள்ளார். சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஜீவன் சிவா 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவனின் சாதனை குறித்து அவரது தந்தை முத்துக்குமார், ஜீவன் சிவாவுக்கு வில்-அம்பு எய்துவதில் உள்ள ஆர்வத்தை அறிந்து … Read more

திருச்சி மாவட்டம்,முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் இசை கலைஞர்கள் கலந்து கொண்ட நாத சங்கமம்

திருச்சி மாவட்டம்,முசிறி அருகே மதுரகாளியம்மன் கோவிலில் இசை கலைஞர்கள் சார்பில் நாத சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. முசிறி அருகே உள்ள தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டி மதுர காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்கள் சார்பில் நாத சங்கமம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திருச்சி,கும்பகோணம், நாமக்கல்,முசிறி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாதஸ்வர கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து … Read more

திருச்சியில்  விமானம் விபத்து..

திருச்சியில்  விமானம் விபத்துக்களாகி உள்ளதில் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி விமானம் நிலையத்தை சுற்றி 5 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் உள்ளது.அதற்க்கு மேலே நான்கு அடி உயரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.அதற்க்கு அருகாமையே விமானம் வருவதையும் , போவதையும் கண்காணிக்க வான்போக்குவரத்து கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.விமானம் திருச்சியில் இருந்து புறப்பட்ட வேளையில் வான்போக்குவரத்து கோபுரத்தையும் ,தடுப்பு வேளியையும் , சுற்றுசுவரையும் உடைத்து விட்டு அந்த விமானம் 130 பயணிகளோடு சென்று இருக்கிறது.விமானம் நேரடியாக துபாயில் தரை இறக்கப்பட்டுள்ளது.தற்போது … Read more

திருச்சி விமானத்தில் கடத்திவரப்பட்ட சுமார் ரூபாய் 4.21 லட்சம் மதிப்பிலான 147 கிராம் தங்கம் பறிமுதல்..!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி நகருக்கு வந்த விமானத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் கடத்திவரப்பட்ட சுமார் ரூபாய் 4.21 லட்சம் மதிப்பிலான 147 கிராம் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டது… இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பக்ருதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்…

ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் உயிரிழப்பு…!!

திருச்சி:கடந்த 8வது நாளாக தொடர்கிறது அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருவதையொட்டி ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் (43) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொழிலாளர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.