ஒன்லி ஒன் சூப்பர் ஒன்! இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள்!

HBD rajinikanth

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடலுக்கு ஏற்றது போல ரஜினிகாந்த் பற்றி தெரியாத ஆட்களே இருக்க முடியாது. சினிமா துறையில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் 48 வருடங்களாக இன்னும் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகராவும் திகழ்ந்து வருகிறார். நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே சிறியவர்கள் … Read more

அந்த ஸ்டைல் இன்னும் மாறவே இல்லை… கையில் பட்டாக்கத்தி.! முகத்தில் வில்லத்தனம்.! சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ வீடியோ…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு அவர் நடிக்கும் ஜெயிலர் படத்திற்கான புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Muthuvel Pandian has arrived! 🔥 Happy Birthday Superstar Rajinikanth ▶️ https://t.co/bgJJsrd44Q @Nelsondilpkumar @anirudhofficial #Jailer #MuthuvelPandian #HBDSuperstar #HBDSuperstarRajinikanth — Sun … Read more

இந்திய சினிமாவில் சரித்திரம் ரஜினிகாந்த்.! ஸ்டைல் மன்னன் எங்கள் சூப்பர் ஸ்டார்…. குவியும் வாழ்த்துக்கள்….!

அன்றும், இன்றும், என்றும், தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் வெளியான படங்கள் பல பாக்ஸ் ஆபிஸை கலக்கி உள்ளது என்றே கூறலாம். இவரது படங்கள் வெளியாகும் நேரத்தில் மற்ற நடிகர்களின் படங்களை வெளியீடவே சிறிது யோசிப்பார்கள். அந்த அளவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ரஜினி பல ரசிகர்களின் மனதில் ரஜினி இடம்பிடித்துள்ளார். காலத்தால் அறியாத , அழியாத ஒரு ஸ்டைல் என்றால் ரஜினியுடையாக ஸ்டைல் தான். சினிமாவில் … Read more

 தனது ஸ்டைலில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்.!

ரசிகர்களால் அன்புடன் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில்,  73- ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா” என தனது ஸ்டைலில் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. Happy … Read more

இந்த வருஷம் அந்த சம்பவம் இல்ல…ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை சொன்ன சூப்பர் ஸ்டார் மனைவி.!

இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ரஜினி பிறந்த நாள் அன்று அவருடைய ரசிகர்கள் அவருடைய வீட்டிற்கு வெளிய நின்று பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருப்பார்கள். ரஜினியும் வருடம் வருடம் வெளியே வந்து தன்னுடைய அன்பான ரசிகர்களுக்கு கையை அசைத்து தனது முகத்தை காட்டிவிட்டு செல்வார். ஆனால், … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மனமார வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!

72வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலக அளவில் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம தலைவர் ரஜினிகாந்த் தான். திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அவர் தொட்ட உயரங்களை உலகில் எந்த நடிகரும் நினைத்து கூட பார்க்கமுடியாதவை. இன்று நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு வாழ்த்து … Read more

இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயங்க வாழ்த்துகிறேன் – தொல் திருமாவளவன்

இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயங்க வாழ்த்துகிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனைத்தொடர்ந்து திரைபிரபலங்கள், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  அந்தவகையில், தற்போது விசிக தலைவர் தொல் திருமாவளவன், ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், இன்று பிறந்தநாள் காணும் திரு.ரஜினி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். நாயகன், திரைத்துறையில் … Read more

எழுபதை தொடும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கவிஞர் வைரமுத்து.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.விரைவில் அரசியலில் காலடி எடுத்து வைக்கவுள்ள‌ ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதை வடிவில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர் ட்விட்டர் … Read more

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த செயல்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர் . தமிழ் சினிமாவில் தனக்கென்று இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.விரைவில் அரசியலில் காலடி எடுத்து வைக்கவுள்ள‌ ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினியின் ரசிகர்கள் அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன்பு நள்ளிரவில் கேக் … Read more