ஜனாதிபதி ஸ்ரீ.ராம் நாத் கோவிந்த்க்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் – ஓ.பன்னீர்செல்வம்!

ஜனாதிபதி ஸ்ரீ.ராம் நாத் கோவிந்த்க்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்தியுள்ளார். பாஜக கட்சியினை சேர்ந்த ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக தற்பொழுது பணியாற்றி வருகிறார். அக்டோபர் ஒன்றாம் தேதி1945 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இன்றுடன் 75 வயது ஆகிறது. இந்நிலையில் இவரது பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் துணை முதல்வராகிய ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது … Read more

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் நன்றி தெறிவிப்பு !

எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெறிவித்தள்ளார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது 66-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார். எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், மோடி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தங்களது வாழ்த்து தெறிவித்தனர். இதற்கு பழனிசாமி தனது ட்விட்டரில் அனைவருக்கும் நன்றி தெறிவித்துள்ளார்.  பழனிசாமி தனது ட்விட்டரில் “எனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர், … Read more

வெளியானது சூப்பர் ஸ்டார் பர்த்டே ஷ்பெஷல்! பேட்ட டீசர்!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் பேட்ட.  இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்துடன் தல நடிக்கும் விஸ்வாசம் படமும் வெளிவரவுள்ளது.  இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார் ஆகியோர்.உடன் நடிக்கின்றனர். ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டீசர் இதோ! DINASUVADU

சவுதியில் சமூக சேவையில் தீபிகா ரசிகர்கள்! அப்படி என்ன பண்ணுனாங்க?

இவரது பிறந்த நாள் கடந்த 5ஆம் தேதி மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டது .இவர் பிறந்த நாளையொட்டி சௌதி அரேபியாவில் அவருக்கு பரிசாக அடிக்குழாய் அன்பளிப்பாக ஒரு கிராமத்திற்கு வழக்கப்பட்டது.தீபிகா ரசிகர் மன்றம் சார்பாக இது அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும் கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர் .. தீபிகா படுகோனே  உஜாலா மற்றும் பிரகாஷ் படுக்கோன் ஆகியோருக்கு ஜனவரி 5, 1986-ல் டென்மார்க்கில் உள்ள கொபஹன்ஹனில்  பிறந்தார். இவர் வெறும் பதினொரு மாத வயதாக இருக்கும் போது இவர் குடும்பம் இந்தியாவில்  … Read more

1983 உலக கோப்பையை பெற்றுகொடுத்த தி கிரேட் இந்தியன் கேப்டன் "கபில்தேவ்"விற்கு இன்று பிறந்தநாள்…!!

1983ல் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுகொடுத்த கிரேட் இந்திய கேப்டன் கபில்தேவ் பிறந்தநாள் இன்று. இவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் உள்ள மிகச்சிறந்த ஆல்ரௌண்டர்களில் இவரும் ஒருவரே.இவர் இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டிகள் – 5,248 ரன்கள், 434 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டி – 3,783 ரன்கள், 253 விக்கெட்டுகள்  விழ்த்தியுள்ளார்.