காதலர் தின ஸ்பெஷல் ! ஐபோன் 15-க்கு அசத்தல் ஆஃபர்!!

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காதலர்கள் எதாவது கிப்ட் வாங்கி கொடுத்து தனது அன்பை வெளிக்காட்ட நினைப்பது உண்டு. அதிலும் சிலர் ஐபோன் வாங்கி கிஃப்டாக கொடுக்க விரும்புவது உண்டு. அவர்களுக்காகவே பிளிப்கார்ட் அசத்தலான தள்ளுபடி வசதியை கொண்டு வந்து இருக்கிறது. அதன்படி, பிளிப்கார்ட் (Flipkart ) நிறுவனம்  ஐபோன் 15 உள்ளிட்ட பிரபலமான ஸ்மார்ட் போன்களில் பெரும் தள்ளுபடியை காதலர் தினத்தை முன்னிட்டு வழங்குகிறது. பயனர்கள் … Read more

ஐபோன் 15-க்கு அதிரடி ஆஃபர்! – பிளிப்கார்ட்..!

ஐபோன்கள் என்றாலே பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. அதற்கு காரணமாக இருந்து வருவது அவற்றின் கேமராவின் தரம் மற்றும் ரிச்சான ஒரு லுக். பலரும் இந்த போனை வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். அதனால் ஐ போன் நிறுவனமும் அவ்வபோது புது புது மாடல்களையும், அப்டேட் களையும் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை என்ன தெரியுமா? இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 15 … Read more

அதிரடி தள்ளுபடி..ஐபோன் 14 முதல் ரெட்மி 12 வரை.! Flipkart பிக் இயர் எண்ட் சேல் அசத்தல்.!

iPhone 14 - Redmi 12

இ-காமெர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் 2023ம் ஆண்டு நிறைவையொட்டி பிக் இயர் எண்ட் சேல் (Big Year End Sale) என்கிற ஒரு பெரிய விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையானது டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையின் போது பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை பேங்க் ஆப் பரோடா, ஹெச்டிஎஃப்சி மற்றும் பிஎன்பி போன்ற குறிப்பிட்ட பேங்கின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி … Read more

50% முதல் 80% தள்ளுபடி.! ஆரம்பமானது Flipkart பிக் இயர் எண்ட் சேல்.!

Flipkart Year End Sale

பிரபல இ-காமெர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டில் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வின் போதும் ஒவ்வொரு விற்பனை ஆனது தொடங்கப்படும். அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 2023 ஆம் ஆண்டு, இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. இதனை ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து கொண்டாடும் விதமாக நிறுவனம் ஒரு பெரிய விற்பனையை அறிவித்துள்ளது. அதன்படி, பிக் இயர் எண்ட் சேல் (Big Year End Sale) ஆனது தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையானது டிசம்பர் 9ம் தேதி அதாவது இன்றிலிருந்து டிசம்பர் 16ம் … Read more

Big Dussehra Sale: 40% முதல் 90% வரை தள்ளுபடி அறிவித்த பிளிப்கார்ட்.! தசரா திருவிழாவே களைகட்டப்போகுது..!

Big Dussehra sale

தசரா என்பது அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும். இது ராமாயணத்தில் ராவணன் என்ற அரக்கனை ராமர் வென்றதைக் கொண்டாடும் விழாவாகும். இந்த தசரா பண்டிகை நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சில இடங்களில் இந்த திருவிழா 10 முதல் 11 நாட்கள் வரை கொண்டாடப்படும். இந்த நாளில் பலரும் கோயில்கள் மற்றும் வீடுகளில் வழிபாடுகளை மேற்கொண்டு பல விழாக்களை நடத்துவார்கள். இந்த விழாவை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்கு ஈ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் … Read more

Big Billion Days: ரூ.5,000 முதல் ரூ.12,000 வரை..! அட்டகாசமான சலுகையுடன் கூகுள் பிக்சல் 7 & 7ஏ.!

Pixel 7a and Pixel 7

மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்வுகளில் ஒன்றான ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆனது அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஆப்பிள், சாம்சங், விவோ, மோட்டோரோலா மற்றும் பல முன்னணி பிராண்டுகளில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களுக்கான சில தள்ளுபடி விலைகளை பிளிப்கார்ட் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ‘சேல் பிரைஸ் லைவ்’ என்ற அம்சத்தின் மூலம் கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுள் பிக்சல் 7ஏ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை விலையை … Read more

Big Billion Days: அதிரடியான சலுகை.! ஐபோன் 14 பிளஸ் வாங்க சிறந்த நேரம் இதுதான்.!

iPhone 14 Plus

ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் ஆனது அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை தள்ளுபடி விலையிலும், பல சலுகைகளுடன் பெறலாம். அந்தவகையில் ஏற்கனவே தயாரிப்புகளுக்கான சலுகைகளை காட்டத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஐபோன் 14 பிளஸ் மற்றும் மற்ற ஐபோன் மாடல்கள் மீதான சலுகைகள் ஐபோன் பிரியர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதன்படி, ஐபோன் 14 … Read more

#Delhi Acid Attack: Flipkart, Amazon நிறுவனங்களுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி தாக்கப்பட்ட விவகாரத்தில் Flipkart மற்றும் Amazon நிறுவனங்களுக்கு நோட்டீஸ். டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக Flipkart மற்றும் Amazon நிறுவனங்கள் ஆன்லைனில் ஆசிட் விற்பனை செய்வது குறித்து விளக்கம் அளிக்குமாறு அம்மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள துவாரகாவில் நேற்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது பள்ளி (12ம் வகுப்பு) மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் … Read more

மோட்டோ ஜி32ஐ : 50 எம்பி குவாட் ரியர் கேமராவுடன் ரூ.13,000க்கு அறிமுகம்..

இந்திய சந்தையில் மோட்டோரோலா மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை கொண்டு வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி32 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட  மாடலில் ரூ.12,999க்கு வருகிறது. மோட்டோ ஜி32 விவரக்குறிப்புகள் விவரக்குறிப்புகளைப் பொறுத்த வரை, மோட்டோ ஜி32 ஆனது 6.5 இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் 90hz திரை புதுப்பிப்பு வீதத்துடன் நிரம்பியுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ஆக்டா கோர் செயலி மூலம் 4ஜிபி ரேம் … Read more

சுஷாந்த் சிங் போட்டோ பதிவிட்டு, சிக்கலில் மாட்டிக்கொண்ட ஃபிளிப்கார்ட்.!

ஃபிளிப்கார்ட்  தளத்தில் ஆண்கள் டி.சார்ட் பகுதியில், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் போட்டோ பதிவிட்டு Depression (மனஅழுத்தம் ) என எழுதி இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இந்தியாவில் மிக பிரபலமாக இயங்கி வரும் ஷாப்பிங் தளங்களில் மிக முக்கியமானது ஃபிளிப்கார்ட் இந்த தளத்தின் மூலம் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல், ஆடை அணிகலன்கள் , உணவு தயாரிப்பு பொருட்கள் என எண்ணற்றவை கிடைக்கிறது. இதில் ஆண்கள் டி.சார்ட் பகுதியில், பதிவிடப்பட்ட போட்டோவில், மறைந்த பாலிவுட் நடிகர் … Read more