தெலுங்கானாவில் ட்ரோன் மூலமாக தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை விநியோகிக்க கைகொடுக்கும் பிளிப்கார்ட் நிறுவனம்…!

தெலுங்கானா அரசுடன் பிளிப்கார்ட் நிறுவனம் சேர்ந்து “மெடிசின்ஸ் ஃப்ரம் தி ஸ்கை” திட்டத்தின் கீழ் மருந்து பொருட்களை ட்ரோன் மூலமாக விநியோகம் செய்கிறது. பிளிப்கார்ட் நிறுவனம், தெலுங்கானா அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து, “மெடிசின்ஸ் ஃப்ரம் தி ஸ்கை” திட்டத்தின் கீழ் தொலைதூர பகுதிகளுக்கு மருத்துவப் பொருட்களை, ட்ரோன் மூலமாக விநியோகங்களை மேம்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் பணிபுரிய ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒரு பகுதியாக , வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட் ட்ரோன்கள் மூலமாக தடுப்பூசிகள் மற்றும் மருத்துவப் … Read more

அதானி நிறுவனத்துடன் இணைந்த ஃபிளிப்கார்ட்;2500பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!

ஆன்லைன் சாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட்,அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர் சேவையை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளன. பிரபல ஆன்லைன் சாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதானி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.அதாவது,ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரத்தை வலுப்படுத்தவும்,வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை செய்யவும் அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக தெரிவித்தது. ஆகவே,மும்பை மற்றும் சென்னையில் அதானியின் லாஜிஸ்டிக் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் புதிய விற்பனை மையங்கள் அமைக்க ஃபிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது உள்ளது.இதனால் நேரடியாக 2500பேருக்கும்,மறைமுகமாக 1000பேருக்கும் … Read more

விதிமுறைகளை மீறிய அமேசான், பிளிப்கார்ட்.. ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கடிதம்!

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறியிருப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கை மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (FEMA) ஆகிய விதிகளை மீறியதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT), மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலிடம் புகாரளித்தனர். அதில், இந்த புகாரினை அமலாக்கத் துறைக்கும், தொழில் மற்றும் … Read more

மக்களே உஷார்.. பிளிப்கார்ட், அமேசான் பண்டிகை விற்பனையை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

சீனாவை மையமாக கொண்ட ஹேக்கர்ஸ், ஆன்லைன் பண்டிகை விற்பனையை குறிவைத்து தற்பொழுது நமது தகவல்களை திருட தொடங்கினார்கள். அதாவது பிளிப்கார்ட், அமேசான் பண்டுகால விற்பனை போல தாமே ஒரு லிங்கை உருவாக்கி அதனை நமது வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகள் மூலம் அனுப்புவார்கள். அதற்குள் நாம் சென்றால் நமது மொபைலில் இருக்கும் தகவல்கள், ஹேக்கர் கைக்கு சென்றுவிடும். சீனாவை மையமாக கொண்ட ஹேக்கர்ஸ், ஆன்லைன் பண்டிகை விற்பனையை குறிவைத்து தற்பொழுது நமது தகவல்களை திருட தொடங்கினார்கள். அதாவது … Read more

மிஸ் பண்ணிராதீங்க: தொடங்கியது POCO days விற்பனை.. போக்கோ இந்த மொபைல்களுக்கு அதிரடி சலுகை!

பிளிப்கார்ட்-ன் போக்கோ டேஸ் விற்பனை தொடங்கிய நிலையில், எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளது என்பது குறித்து காணலாம். பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஷாப்பிங் தளங்கள், தொடர்ந்து பல விற்பனையை அறிமுகப்படுத்தி கொண்டே வருகின்றனர். அண்மையில் அறிமுகப்படுத்திய Black Friday Deals விற்பனையில் குறைந்த விலையில் பல மொபைகளை விற்பனை செய்தது. இதனைதொடர்ந்து தற்பொழுது போக்கோ மொபைல்களை சலுகை விலையில் POCO days என்ற விற்பனை மூலம் விற்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனை, டிசம்பர் 3 ஆம் தேதி … Read more

Black Friday Deals: மொபைல் வாங்கப் போறீர்களா? இதை விட சிறந்த நேரம் கிடைக்காது.. உடனே முந்துங்கள்!

பிளிப்கார்டீன் Black Friday Deals விற்பனையில் அதிரடி விலைக் குறைப்பில் மொபைல்கள் விற்பனை செய்து வரும் நிலையில், அதுகுறித்து காணலாம். அண்மையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ், அமேசானின் கிரேட் இந்தியன் பேஸ்டிவல் விற்பனை மூலம் குறையாக விலையில் ஐ-போன், ஒன்ப்ளஸ் உள்ளுட பிளாக் ஷிப் மொபைல்கள், லேப்டாப், வீடு உபயோகப் பொருட்கள் விற்கப்பட்டு வந்தது. இந்த விற்பனையில் சிலரால் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது Black Friday Deals விற்பனையில் சலுகை … Read more

பிளிப்கார்ட் விற்பனை.. அக்.,28 வரை அதிரடி ஆஃபர்கள்!

பிளிப்கார்ட் நிறுவனம் தசரா திருவிழாவையொட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் அக்.,28 வரை சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குகிறது. அவ்வாறு விற்பனையில் தனது வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியை வழங்குகிறது.மேலும் மொபைல் போன்களுக்கு ₹1000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

4 நாட்களில் ரூ.26,000 கோடி விற்பனை செய்த அமேசான், பிளிப்கார்ட்..!

இந்தியாவில் பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால், இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை விற்பனை திருவிழா தொடங்கி உள்ளது. பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டே” எனவும் அமேசான் “தி கிரேட் இந்தியன் சேல்” என்ற பெயரில் அதிரடியான சலுகையினை வழங்கி வருகின்றன. இந்த விற்பனை சலுகை அக்டோபர் 15 முதல் அக்டோபர் 22 வரை  விற்பனையை செய்து வருகின்றனர். இந்நிலையில், முதல் நான்கு நாட்களில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணைந்து 3.5 பில்லியன் டாலர் … Read more

Flipkart Big Billion Days: அதிரடி விலைக் குறைப்புடன் விற்கப்படும் iPhone SE 2020.. முழு விபரங்கள் இதோ!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஐபோன்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனை: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை இன்று தொடங்கி வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொருட்கள் வாங்குவதற்கு இதைவிட சிறந்த தருணம் வேறு இல்லை. ஐபோன்: இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனை, … Read more

விதிகளை பின்பற்றாத பிளிப்கார்ட்- பதஞ்சலிக்கு நோட்டீஸ்!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டாதது தொடர்பாக விளக்கம் கேட்டு பிளிப்கார்ட் பதஞ்சலி,நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவ்வாறு அனுப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்படாதது தொடர்பாக தகுந்த விளக்கம் அளிக்கவில்லை,மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்று  மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளை ஏன்? நிறுத்தி வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படாதது … Read more