நடிகர் பிரகாஷ்ராஜ் மீது தேர்தல் விதி மீறல் புகார்

கடந்த மார்ச் 12ம் தேதி பெங்களூர் எம்.ஜி சாலையில் நடத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் பிரகாஷ்ராஜ் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும். அந்த பொதுக்கூட்டம் அரசியல் சாராத பொதுக்கூட்டம் என்பதால் அனுமதியை மீறி பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்தது தவறு என டி மூர்த்தி கூறுகிறார். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கவுள்ளது .இந்நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றனர். மேலும் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய … Read more

சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்

தமிழகத்தில்  இரண்டாம் கட்டமாக தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் இன்று  தீர்ப்பு வழங்கப்படும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில்  இரண்டாம் கட்டமாக தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.   இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் … Read more

மக்களவை தேர்தல்:இன்று வெளியாகிறது அமமுக தேர்தல் அறிக்கை

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கான அமமுக தேர்தல் அறிக்கை இன்று  வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2019 மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ  (Social Democratic Party of India) கட்சிக்கு, மத்திய சென்னை மக்களவை … Read more

மக்களவை  & சட்டமன்ற இடைத்தேர்தல்:அதிமுக வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல்

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது. மக்களவை  மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இன்று  காலை மனுத்தாக்கல் செய்கின்றனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க-தே.மு.தி.க- த.மா.கா-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளது.அதேபோல் அதிமுகவின் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக தலைமை. … Read more

தூத்துக்குடி-தமிழிசை,சிவகங்கை-ஹெச்.ராஜா!வெளியானது பாஜகவின் பட்டியல்

மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. 5 தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களை பட்டியலை பாஜக  இன்று வெளியிட்டது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்  நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலை யொட்டி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கடந்த 17-ம் தேதி வெளியிட்டது.அதேபோல் அதிமுக கூட்டணியில்  உள்ள பாஜக மட்டும் இதுவரை … Read more