அந்த காரணத்துக்காக சூர்யா கூட சண்டையா? இயக்குனர் ஹரி பதில்!

hari suriya

Suriya – Hari : சூர்யாவுடன் பிரச்சனை என்ற தகவலுக்கு இயக்குனர் ஹரி தற்போது விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்கள் எல்லாம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இதனாலே இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு உண்டு. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து … Read more

லோக்கலா இருக்குமேனு பண்ணது…அதுக்காக இப்ப நான் வருத்தப்படுகிறேன் – இயக்குனர் ஹரி.!

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை மக்களுக்கு கொடுப்பதில் சிறந்த இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளியான ஐயா, அருள், சாமி, வேல், தாமிரபரணி, கோவில், சிங்கம், உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்து, ஒரு நல்ல கிராமத்து படத்தை பார்த்த முழு திருப்தியை கொடுத்தது. இதில் விக்ரம் நடிப்பில்,  கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான சாமி படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தில் வரும் சண்டைக்காட்சி, … Read more

“அருவா” படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள அருவா படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கவுள்ளதாக தகவல். நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது திரையரங்குகளில் ரீ ரிலீசாகி உள்ளது. இந்த படத்தி வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று … Read more

‘குக் வித் கோமாளி’ புகழுக்கு அடித்த ஜாக்பாட்.! பிரபல நடிகரின் படத்தில் புகழ்.!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் குக் வித் கோமாளி பிரபலமான புகழ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை … Read more

கிராமத்து சப்ஜெக்ட்டில் களமிறங்கும் ஸ்டைலிஷ் ஸ்டார் அருண்விஜய்.! இயக்குநர் யார் தெரியுமா.?

நடிகர் அருண் விஜய் அடுத்ததாக ஹரி இயக்கும் கிராமத்து கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத், பாஸ்கர் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த நிலையில் தற்போது இவர் பிரபல முன்னணி இயக்குநருடன் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் மாஸ் ஆக்ஷன் படங்களை … Read more

சூர்யாவின் அடுத்த படத்தில் இவர் தான் வில்லனா.? அப்ப செம கெத்தா இருக்கும்.!

சூர்யா இறுதிச்சுற்று வெற்றி படத்தின் இயக்குனரான சுதா கொங்காரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் கதாநாயகனை சூர்யாவும், ஹீரோயின் மாளவிகா மோகன் நடிக்க இருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் பிரசன்னா வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் போன்ற படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றாலும், பலர் அந்த படங்களை விமர்சனம் செய்து … Read more

சியான் விக்ரமின் 'சாமி-2' குறித்து இயக்குனர் ஹரி கூறிய தகவல்…!!

    சாமி-2 படமானது சியான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடந்தது. இதனையடுத்து தற்போது நெல்லையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சர்ச்சைகள் குறித்து இயக்குனர் ஹரி பேசியுள்ளார். அப்போது அவர், “சாமி-2 படத்தில் கீர்த்தி, த்ரிஷா இருவருமே நடிக்கின்றனர், த்ரிஷா இல்லை என்பது வதந்தி மட்டுமே. மேலும், படத்தில் 5 சண்டைக்காட்சிகள் உள்ளது, அதில் 2 சேஸிங் காட்சிகள், 5 பாடல்கள் படத்தில் … Read more

சாமி இரண்டாம் பாகத்தின் கதை இதுவா? : போஸ்டரில் கதை சொல்லும் படக்குழு

சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி, ஹரியின் மாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘சாமி’ இதில் த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாச ராவ் போன்றவர்கள் நடித்து இருப்பார்கள். சமீபத்தில் அதன் சூட்டிங் போட்டோக்கள் வெளியாகி இருந்தன. அதில் சாமி முதல் பாகத்தில் கொல்லப்பட்ட பெருமாள் பிச்சையின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் என எழுதப்பட்டு கீழே பாபிசிம்ஹா, ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் இருக்கும் புகைப்படமும், விக்ரம் பெருமாள் பிச்சையின் வீட்டிலிருந்து வெளியே வரும் படமும் … Read more