” சாமியின் ஆட்டம் தொடங்கி விட்டது ” ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ஹரி இயக்கத்தில் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற 20-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

விக்ரம் நடிக்கும் சாமி 2 பட ஷூட்டிங்கில் பலத்த சூறைகாற்று ! அணைவரும் ஓட்டம்..!

சாமி 2 பட ஷூட்டிங் காரைக்கலில் நடைபெற்றது.வீடியோ உள்ளே. காரைக்குடியில் விக்ரம் நடிக்கும் சாமி 2 பட ஷூட்டிங்கில் சூறைக்காற்று , ஷூட்டிங் நிறுத்திவைப்பு . #ChiyaanVikram #Saami2 #vikram pic.twitter.com/ImUVHtFSiY — Raj News Tamil (@rajnewstamil) June 4, 2018  

சாமி இரண்டாம் பாகத்தின் கதை இதுவா? : போஸ்டரில் கதை சொல்லும் படக்குழு

சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி, ஹரியின் மாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘சாமி’ இதில் த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாச ராவ் போன்றவர்கள் நடித்து இருப்பார்கள். சமீபத்தில் அதன் சூட்டிங் போட்டோக்கள் வெளியாகி இருந்தன. அதில் சாமி முதல் பாகத்தில் கொல்லப்பட்ட பெருமாள் பிச்சையின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் என எழுதப்பட்டு கீழே பாபிசிம்ஹா, ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் இருக்கும் புகைப்படமும், விக்ரம் பெருமாள் பிச்சையின் வீட்டிலிருந்து வெளியே வரும் படமும் … Read more