தோனி எடுக்கும் முடிவு தப்பு குல்தீப் பகிரங்க குற்றச்சாட்டு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகிந்திர சிங் தோனி சிறந்த ஆட்டக்காரர் அதனை தாண்டி விக்கெட் கிப்பர்,ஆட்டத்தை கணிக்கக் கூடிய ராஜதந்திரி மேலும் சிறந்த ஆலோசகர்  என்ற கிரிக்கெட்டில் பன்முகத்தன்மை கொண்டவர். மேலும் இந்திய அணி பல நெருக்கடியை சந்தித்த போது தோனியின் ஆலோசணை மற்றும் செயல்பாடும் அதிக இடம்பெறும்.தற்போது கோலி கேப்டனாக உள்ளார்.மேலும் கோலியின் செயல்பாடு நன்றாக இருந்தாலும் கடும் நெடுக்கடியில் தொனியே சில ஆலோசனைகளை வழங்குவார்.மேலும் பந்து வீச்சாளர்களுக்கும் ஆலோசணை வழங்குவார்.அதிலும் சுழற்பந்து வீச்சுக்கு … Read more

தோனியை விட்டுக்கொடுக்காத சிஎஸ்கே ரசிகர்கள்..!

ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. தோல்வி அடைந்த  சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தபோதிலும் நாங்கள் எங்கள் தோனியை கோப்பைக்காக விட்டு கொடுக்கமாட்டோம். Can't believe that this man is 37!!!! Like a wine 🍷…. he crunch my ❤💋 Ne nallah irundha podhum Samy 😍#DhoniforEver #DhoniForLife Mahiiiii❤❤❤❤❤ pic.twitter.com/Y95SZIRyDH — Shalini … Read more

டோனி அவுட்..கண்ணீர் விட்டு அழுத சாக்ஷி யை கண்டு சோகத்தில் மூழ்கிய சென்னை ரசிகர்கள்

ஐபிஎல் 2019 சீசன் சிறப்பாக முடிந்துள்ளது.இந்த சீசனில் கோப்பையை மும்பை கை வசப்படுத்தியுள்ளது. மும்பை மற்றும் சென்னை இரண்டுமே இறுதிப்போட்டியில் சரிக்கு சரியாக மோதியது.ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே தரமான சம்பவமாக இறுதிப்போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.டாஸ் வென்ற மும்பை சென்னையை பந்து வீச அழைக்கவே களமிறங்கிய சென்னை பந்து வீச்சில் அனல் பறந்தது.மும்பை சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் பந்து வீச்சு இருந்தது.இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை 149 ரன் எடுத்து 150 ரன்களை சென்னைக்கு இலக்காக வைத்தது. … Read more

உலகோப்பையோடு ஓய்வு பெறுகிறார..?2021 டோனி இல்லாத ஐபிஎல்_லா குறித்து டோனியின் ஓபன் டாக்

ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் மும்பையோடு மோதிய சென்னை தோல்வியை தழுவியது.இது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்ததுள்ளது.ஆனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் என்றால் அது டோனி தான் அவரின் ரன் அவுட் களத்தின் போக்கை சற்று மாற்றி விட்டது.இருந்தாலும் வாட்சன் அசராமல் சென்னையை கோப்பை பக்கம் நகர்த்தினார்.அவர் மட்டுமே சற்று நம்பிக்கை அளித்த நிலையில் சென்னையின் … Read more

டெல்லி வீரர் பண்ட்க்கு அ..ஆ ..இ..ஈ கற்றுக்கொடுக்கும் தல தோனியின் மகள்!வைரலாகும் வீடியோ உள்ளே

12-வது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த  ஆண்டுக்கான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை ஹைதராபாத்தில் மோதுகின்றது. நேற்று ஐபிஎல் போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது.இதில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. #pant | #WhistlePodu | #MSDhoni | #Dhoni | … Read more

அதுக்கு இவன் சரிப்பட்டு வரமாட்டாங்க…அவருதா சரி..!பயிற்சியாளர் பளீ ர்..!

இந்தியாவில் தற்போது ஐபிஎல் திருவிழா நடைபெற்று வருகிறது.இது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்து விடும்.மேலும் இதில் எல்லோராலும் கவனிக்கப்பட்ட மற்றும் விமர்சனத்திற்கு உள்ளான ஒரு அணியாக பெங்களூர் அணி இருந்தது. இந்திய அணியின் கேப்டனாக உள்ள கோவி தான் இந்த அணிக்கும் கேப்டனாக உள்ளார்.உலக அரங்கில் ஜொலித்த இவர் ஏன் ஐபிஎல் போட்டியில் இவர் அணி   ஜொலிக்காதது பலரிடையே பல கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில் கிரிக்கெட் உலகமே காத்து … Read more

மை லெஜெண்ட் இந்த ஜெண்டில் மேன் தான்…!ஹார்திக்கின் ஹாட் _டச்…!

இந்தியாவில் ஐபிஎல் திருவிழா  தற்போது நடைபெற்று வருகிறது.இதில் மும்பை அணியில் விளையாடி வருபவர்  ஹர்த்திக் பாண்டியா.சர்ச்சைக்கும் ஷாட் மழைக்கும் சொந்தக்காரர் .ஆமாங்க இந்தாண்டு ஐபிஎல் திருவிழாவில் அதிக வானவேடிக்கை காட்டியவர்.சிக்சர் மழையை மைதானத்தில் பொழிந்து ரன்னை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியவர்.இறுதிப்போட்டிக்கு  மும்பை தகுதிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஐ.பி.எல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய அவர் 393 ரன்களை  குவித்தார். இதற்கிடையில்  14 விக்கெட்டையும் வீழ்த்தி 29 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார் .இந்நிலையில்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

நம்ம பிட்சை நாம் தான் புரிந்தது கொள்ள வேண்டும் -தோனி

12-வது ஐ.பி.எல். போட்டியில் லீக் சுற்றில் முதல் இரண்டு இடத்தை பிடித்த மும்பை அணிக்கும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் முதல் தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில்  4 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து  132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 5-வது முறையாக … Read more

டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது! சென்னை கேப்டன் மாற்றம்!! அணி விவரம் உள்ளே!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஹைதரபாத் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் சுரேஷ் ரெய்னா (கேப்டன்), அம்பதி ராயுடு,ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, இம்ரன் தகிர்,ஹர்பஜன் சிங், ஷர்துல் தாக்குர், தீபக் ஷகார்,சாம் பிலிங்க்ஸ், கர்ன் சர்மா சன்ரைஸ் … Read more

நட்சத்திர வீரர் காயம்! இன்றைய போட்டியில் ஆடுவது சந்தேகம்! ரசிகர்கள் கவலை!

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு நடக்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ ஆடுவது சந்தேகம் எனத்தெரிகிறது. ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது இவர் காயமடைந்தார். இதன் காரணமாக இரண்டு வாரம் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் அவர் இந்த போட்டியில் ஆட மாட்டார் என்று தெரிகிறது. இதனால் சென்னை … Read more