டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது! சென்னை கேப்டன் மாற்றம்!! அணி விவரம் உள்ளே!

975

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஹைதரபாத் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சுரேஷ் ரெய்னா (கேப்டன்), அம்பதி ராயுடு,ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, இம்ரன் தகிர்,ஹர்பஜன் சிங், ஷர்துல் தாக்குர், தீபக் ஷகார்,சாம் பிலிங்க்ஸ், கர்ன் சர்மா

சன்ரைஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னர், ஜானி பியர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், விஜய் ஷங்கர், யூசுப் பத்தான், தீபக் ஹூடா, ரஷீத் கான், ஷாபாஸ் நதேம், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, கே காலேல் அகமது