சென்னை அருகே 1381 கிலோ தங்கம் பறிமுதல் ! தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

26

சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தலையொட்டி கடந்த சில நாட்களாக பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என முதல்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .