மும்பையை பறக்க விட்டது போல் சென்னையை பறக்க விடுமா ஹைதராபாத்?

CSK VS SRH 2024

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் சீசன் தொடங்கி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணிகளும் புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தை பிடித்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடி வருகிறது. இதுவரை 17 போட்டிகள் இந்த சீசனில் நடந்து முடிந்த நிலையில், இன்று 18-வது போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. CSKvsSRH : இந்த போட்டியில் … Read more

டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.  ஐபிஎல் தொடரின் 44 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி, இந்த போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை  அணி முதலில் ஃபீல்டிங்  தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி … Read more

ஹைதராபாத் அணியை வீழ்த்தி.., முதலிடத்தை தட்டி பறித்த சென்னை..!

சென்னை அணி 18.3 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து  173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஐபிஎல் தொடரில் இன்று 23-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த போட்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 171 … Read more

CSK Vs SRH: ஜானி பேர்ஸ்டோவ் காலி..! ஜடேஜாவின் அற்புத பந்துவீச்சு.!

ஹைதராபாத் 14 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து, ஹைதராபாத் அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில், தற்போது இரண்டாம் பேட்டிங் செய்து வரும் ஹைதராபாத் … Read more

சென்னை அணிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்த ஹைதராபாத்..!

இன்று நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி 29 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து,  11 … Read more

டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது! சென்னை கேப்டன் மாற்றம்!! அணி விவரம் உள்ளே!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஹைதரபாத் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் சுரேஷ் ரெய்னா (கேப்டன்), அம்பதி ராயுடு,ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, இம்ரன் தகிர்,ஹர்பஜன் சிங், ஷர்துல் தாக்குர், தீபக் ஷகார்,சாம் பிலிங்க்ஸ், கர்ன் சர்மா சன்ரைஸ் … Read more

நட்சத்திர வீரர் காயம்! இன்றைய போட்டியில் ஆடுவது சந்தேகம்! ரசிகர்கள் கவலை!

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு நடக்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ ஆடுவது சந்தேகம் எனத்தெரிகிறது. ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது இவர் காயமடைந்தார். இதன் காரணமாக இரண்டு வாரம் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் அவர் இந்த போட்டியில் ஆட மாட்டார் என்று தெரிகிறது. இதனால் சென்னை … Read more

CSK VS SRH: ஹைதராபாத் அணிக்கெதிராக ஆடும் சென்னை அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதும். இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே சென்னை அணிதான் விளையாடியுள்ள 8 போட்டிகளில் 7ல் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி வெறும் மூன்று மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ஆடும் சென்னை அணியின் கணிக்கப்பட்ட அணியை கீழே அறிவித்துள்ளோம் சென்னை சூப்பர் … Read more