ஒரே போட்டியில் இரண்டு உலகசாதனை படைத்த தோனி !

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று தென்னாபிரிக்கா பேட்டிங் செய்தது.முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோனி இரண்டு உலக சாதனை படைத்தார். சர்வதேசப் போட்டிகளில் கீப்பராக 600 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவருக்கு அடுத்தாக உள்ள அனைத்து வீரர்களும் … Read more

நில்லு,நான் பீல்டிங் செட் பண்ணுறேன் !பேட்டிங்கின்போது வங்கதேச அணிக்கு பீல்டிங் செட் செய்த தோனி

நாளை 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுகிறது.இதற்கு  முன்னதாக பயிற்சி போட்டிகள் நடைபெற்றது.இந்திய அணி முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி நியூ சிலாந்து அணியுடன் மோதியது.அதில் இந்திய அணி தோல்வியை தழுவியது.இரண்டாவது பயிற்சி போட்டி நேற்று நடைபெற்றது.இதில் இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதியது.ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பீல்டிங்,பந்துவீச்சு,பேட்டிங் ஆகும்.ஆனால் மிக முக்கியமானது பேட்டிங் ஆகும்.குறிப்பாக … Read more

ஓய்வு குறித்து அவரே முடிவெடுப்பார்.! நீங்கள் முடிவு எடுக்காதீர்கள்..!வெளுத்து வாங்கும் வார்னே

உலககோப்பை போட்டி இங்கிலாந்தில் நாளை மறுநாள் தொடங்கக் உள்ளது அணிகள் எல்லாம் திவீர பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஒய்வு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.தோனி சரியாக ஆடவில்லை மேலும் இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வழி விட வேண்டும் என்று கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் அழுத்தம் தெரிவித்து வருவது கண் கூட தெரிகிறது. இந்நிலையில் தோனியின் ஒய்வு குறித்து ஆஸ்திரேலியா அணியின் … Read more

இந்தியாவுக்கு எப்பவுமே இவருதான் கேப்டன்.!கெத்து காட்டும் சுரேஷ் ரெய்னா

இந்திய அணிக்கு எப்பொழுதும் தோனி தான் கேப்டன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை போட்டி நாளை மறுதினம் கோலாகலமாக இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.  இதில் விளையாட இந்திய அணி மட்டுமல்லாமல் 9 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளது. இந்நிலையில் கோப்பையை வெல்லும் அணிகள் பட்டியலில் இந்தியாவின் பெயரும் வலுவாக உள்ளது.மேலும் ரசிகர் மத்தியில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் மோசமான … Read more

கீப்பிங் இல்லை பீல்டிங் செய்த தோனி..! ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவானது வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது.மேலும் உலககோப்பை  போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. தற்போது  எல்லா அணிகளும்  முதலில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அப்படி பயிற்சி ஆட்டமும் துவங்கி உள்ளது.சவுதம்டனில் இந்தியாவிற்கான முதல் பயிற்சி போட்டியில்  நியுசிலாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.பேட்டிங் செய்த  இந்தியா 179 ரன்னில் சுருண்டது.இந்த பின் களமிறங்கிய நியூசிலாந்து … Read more

அவருக்கு நிகர் யாரு..? ஒருத்தனும் இல்ல ரவி சாஸ்திரி தடாலடி..!

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் அந்த நாள் நெருங்கும் நிலையில் உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி விராட் தலைமையில் இங்கிலாந்து சென்று விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் விராட் மற்றும் தோனி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவற்றிக்கு கோலி பதிலளித்தார். மேலும் தோனி குறித்து தொடர்ந்து விமர்சனங்களை அடுக்கி வந்த கிரிக்கெட்  வட்டாரத்தின் காதில் விழும்படியாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தோனி குறித்த விமர்சனங்களுக்கு பதில் தரும் படியான கருத்தை … Read more

அப்பப்பா தோனி ஒரு தீவிரவாதிப்பா அடித்து கூறும் வீரர் என்ன சொல்கிறார் ..?

ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய அணி உலககோப்பைக்காக போட்டியில் விளையாட  இங்கிலாந்து செல்ல உள்ளது.இந்நிலையில் உலககோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி பற்றி பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மாற்றும் முன்னாள் அணி வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி பற்றியும் அவருடைய அனுபவம் குறித்தும் தோனியின் நெருங்கிய நண்பரும் பீகார் அணி வீரருமான சத்ய பிரகாஷ் ஸ்போர்ட்ஸ் ஸ்டாரிடம் பகிர்ந்தார். அதில் நாங்கள் எல்லோரும் தோனியை தீவிரவாதி என்று தான் அழைப்போம்.என்று கூறியுள்ளார். களத்துக்கு தோனி … Read more

தோனி, ஹார்த்திக் பாண்டியா அதிரடியாக விளையாட சுதந்திரம் வழங்க வேண்டும்! ஹர்பஜன் கோரிக்கை!

உலக கோப்பை தொடர்வருகின்ற30-ம்தேதி தொடங்க உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர அதிரடி வீரர் தோனி அடித்து விளையாட முழு சுதந்திரத்தை வழங்க வேண்டும் என ஹர்பாஜன் சிங் கோரிக்கை வைத்து உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,விக்கெட் கீப்பருமான தோனி சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விளையாடுவது தான் தோனியின் சிறப்பு. இவரின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விளையாடுவதாலே இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளார். களத்தில் இறங்கியதும் அடித்து விளையாடாமல் சிங்கிள் ரன்னாக எடுத்து பொறுமையாக … Read more

தோனியின் தண்டனையே தனிப்பா..!ஆப்டனின் ருசிகரம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக வலம் வந்தவர் டோனி தற்போது கோலி கேப்டனாக உள்ளார்.ஆனால் டோனி என்றுமே அவருடைய ரசிகரின் மனதில்  கேப்டனாகவே உள்ளார்.அவருக்கு வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகரை பெற்ற ஒரே வீரர் ஆவர். இந்திய அணியை கேப்டனாக வழி நடத்தி மூன்று விதமான கோப்பைகளையும் இந்தியாவிற்கு இவர் தலையிலான இந்திய அணி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தோனி என்றால் கூல்,ரொம்ப அமைதி ஆனவர் என்று தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் கிரிக்கெட் அவர் காரராக … Read more

கிரிக்கெட்டில் டோனி விலைமதிப்பற்றவர் விராட் புகழாரம்….!

இந்தியா அணி கோலி தலைமையில் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.இதில் டோனி விக்கெட் கீப்பராக அணியில் செயல்படுவார் என்று தெரிகிறது.இந்த நிலையில் கோலி குறித்து தற்போது விமர்சனம் பெருகி வருகிறது. அதே நிலையில் தோனியின் ஆட்டம் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த விமர்சனத்திற்கு கோலி நறுக்கென்று பதில் கொடுப்பார்.தோனி குறித்து விராட்  மனம் தெரிந்து தெரிவித்துள்ளார். அதில் தோனி அணியில் இருப்பது எனக்கு தான் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.மேலும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையானது … Read more