CSK VS SRH: ஹைதராபாத் அணிக்கெதிராக ஆடும் சென்னை அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதும். இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே சென்னை அணிதான் விளையாடியுள்ள 8 போட்டிகளில் 7ல் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி வெறும் மூன்று மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ஆடும் சென்னை அணியின் கணிக்கப்பட்ட அணியை கீழே அறிவித்துள்ளோம் சென்னை சூப்பர் … Read more

RRVCSK: தல தல தான்!த்ரில் வெற்றி பெற்றது சென்னை அணி

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை  அணி வெற்றி பெற்றுள்ளது.  2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்ற  25-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது.இந்த போட்டி ஜெய்ப்பூரில்  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி  பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில்  7 … Read more

மேட்ச் பிக்சிங் குறித்து மனம் திறக்கிறார் தோனி.. நடந்தது இது தானா?

ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் தோனி. மேட்ச் பிக்சிங் என்பது குற்றம் அல்ல ஒரு கொலைக்கு ஒப்பான ஒன்று. ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் தோனி. ஐபிஎல் தொடரில் 2013 ம் ஆண்டு நடைபெற்ற மேட்ச் பிக்சிங் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன இது உறுதி பெற்ற பிறகு, எந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் பேட்டிகளிலும் … Read more

ஐபிஎல் 2019: ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் அடித்தவர்கள்..

டி20 தொடரில் அதிரடிக்கு எப்போதும் வரவேற்பு அதிகம் ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்ஸ் அடித்தவர்களின் பட்டியல் டி20 தொடரில் அதிரடிக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். நிதானத்தை விட அதிரடியில் இறங்குபவர்களை இதுபோன்ற போட்டிகளில் விரும்புவோம். ஐபிஎல் தொடர்களில் எப்போதும் பரபரப்பிற்கும் அதிரடிக்கும் பஞ்சமே இருக்காது. அப்படி அதிரடியாக விளையாடி ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்ஸ் அடித்தவர்களின் பட்டியல் தான் நான் இப்போது காண இருக்கிறோம். 1. கிறிஸ் கெய்ல் – 292 சிக்ஸர்கள் ஐபிஎல் தொடரில் 112 … Read more

உலககோப்பைக்கு செல்லும் தோனி,கோலிக்கு சச்சின் அட்வைஸ்

ஐபிஎல் தொடரை முடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை தொடரும் துவங்க இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு எந்தவித ஓய்வும் கிடைக்காது. விராத், தோனி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கூடுதலாக பொறுப்பில் இருந்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரை முடித்துவிட்டு வீரர்கள் எந்தவித ஓய்வும் இன்றி ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரை முடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை தொடரும் துவங்க இருக்கிறது. … Read more

தோனி இல்லனா கோஹ்லி இல்ல.. ரிக்கி பாண்டிங்

முதல் மூன்று போட்டிகளில் தோனி இருந்ததற்கும் இறுதி இரண்டு போட்டியில் தோனி இல்லாதவர்களுக்கும் அணியில் பெரிய மாற்றம் தெரிந்ததாக கிட்டத்தட்ட அனைவரும் கூறினர். கோஹ்லிக்கு முக்கிய கட்டங்களில் தோனி உறுதுணையாக இருப்பதை சுட்டிக் காட்டினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 2 – 3 என தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது. இதனால், பல தரப்பட்ட விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக முதல் மூன்று போட்டிகளில் தோனி இருந்ததற்கும் இறுதி இரண்டு போட்டியில் தோனி … Read more

“நான் வந்தாலே சும்மா அதிரும்ல” பாணியில் பயிற்சியில் இறங்கிய தோனி!! வீடியோ உள்ளே!

நம்ம தல தோனியை காண முடியாமல் ரசிகர்கள் தவித்தனர். ரசிகர்கள், அரங்கமே அதிரும் அளவிற்கு “தோனி.. தோனி” என கரகோஷமிட துவங்கினர். இதனை எந்த ஒரு ஆர்பரிப்பும் இல்லாமல் தனக்கே உரிய அமைதியான பாணியில் ரசித்தார் தோனி. ஆஸ்திரேலியா அணியுடனான தொடரை முடித்துவிட்டு நேராக சென்னை அணிக்காக பயிற்சியில் இறங்க வந்துவிட்டார். கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடவில்லை. இரு தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த தோனியை காண பயிற்சி ஆட்டத்திக்கே பல ரசிகர்கள் குவிந்தனர். … Read more

வங்கதேச வீரரின் வீட்டின் சுவற்றில் டோனியின் டி-சர்ட் வைரலாகும் புகைப்படம் !!!

வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் திருமண நிச்சயதார்த்தம் அவரது வீட்டில் நடந்தது. வீட்டின் சுவற்றில் டோனியின் டி-சர்ட் Frame செய்யப்பட்ட புகைப்படம் இருந்தது. வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் இழந்தது. இந்நிலையில் வங்கதேச வீரர்கள் தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் மசூதிக்கு சென்ற போது அதற்கு முன்னர் அங்கு துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தால் சுதாரித்த வீரர்கள் ஒரு வழியாக தப்பி வந்தனர். இந்த துப்பாக்கி தாக்குதலில் 49 பேர் … Read more

வீடியோ: ‘தோனி கை தட்ட’ ‘சென்னை பாய்ஸ் டான்ஸ் ஆட’!! சென்னை டீமின் அடாவடி ஆட்டம் ஆரம்பம்!!

12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ப்ரோமோசன் மற்றும் விளம்பர வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது இந்தியாவில் 12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியிலும், பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. ஒரு வருடத்திற்குப் பின்னர் இணை ந்துள்ள இவர்கள் அடிக்கும் லூட்டி படு ஜோராக உள்ளது. … Read more

‘தல’ய குறச்சு எடை போடாதீங்க…!! எதிரணிகளுக்கு மைக்கேல் கிளார்க் அட்வைஸ்!!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மட்டும் ஒரு நாள் தொடரை வென்றுள்ளது இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தோனியை பற்றிய பல விமர்சனங்கள் கடந்த சில வருடங்களாக வந்துகொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் இரண்டு போட்டிகளையும் ஒருநாள் தொடரின் 3 போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் வரும் மே 30-ம் தேதி உலக கோப்பை தொடர் துவங்க உள்ளது இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் … Read more