வீடியோ: ‘தோனி கை தட்ட’ ‘சென்னை பாய்ஸ் டான்ஸ் ஆட’!! சென்னை டீமின் அடாவடி ஆட்டம் ஆரம்பம்!!

12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ப்ரோமோசன் மற்றும் விளம்பர வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது இந்தியாவில் 12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியிலும், பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. ஒரு வருடத்திற்குப் பின்னர் இணை ந்துள்ள இவர்கள் அடிக்கும் லூட்டி படு ஜோராக உள்ளது. … Read more

கேதர் ஜாதவ் தான் நன்றாக ஆடினார்: தன்னலமற்ற தல தோனி பேச்சு!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இறுதிப் போட்டியில் இன்று கேதர் ஜாதவ் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் அற்புதமாக ஆடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அதில் மகேந்திர சிங் தோனி 114 பந்துகளுக்கு 87 ரன்கள், கேதர் ஜாதவ் 57 பந்துகளில் 61 ரன்களும் குவித்தனர். இதுகுறித்து இதனால் மகேந்திர சிங் தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. … Read more