தனுஷ், சிம்பு ஆகியோர் இடத்தினை பிடித்த விஜய் ஆண்டனி…??

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ என்னும் படத்தினை ‘வணக்கம் சென்னை’ படத்தினை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இப்படம் அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ளது. இது குறித்து சமீபத்தில் கிருத்திகாவை சந்தித்து பேசிய போது அவரிடம், முதல் படத்திற்கு பிறகு ஏன் நீண்ட இடைவேளை என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், “நான் கதை எழுதிவிட்டேன், ஆனால் நடிகர், தயாரிப்பாளருக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். இந்த கதையை சிம்பு, தனுஷ் இருவரிடமும் கூறியிருந்தேன், இருவருக்கும் பிடித்துவிட்டது, ஆனால் சில … Read more

சின்னத்திரை நட்சத்திரத்திற்கு வாய்ப்பளித்த நடிகர் தனுஷ்

சின்னத்திரை நட்சத்திரங்கள் தற்போது வெள்ளித்திரையில் வருவது பெரிய விஷயமில்லை என்று கூறும் அளவிற்கு வந்துவிட்டது. சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் தற்போது கலக்கப்போவது யாரு புகழ் தீனா பவர் பாண்டி படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.தற்போது தனுஷ் தயாரிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘கத்தப்பனாயி ரித்திக் ரோஷன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷின் 'மாரி 2' படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம்…!!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ்,சாய் பல்லவி, கிருஷ்ணா ஆகியோர் நடிக்கும் ‘மாரி 2’ வின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இதை குறித்து தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ‘அனைவரின் வாழ்த்துக்களுடன் இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/dhanushkraja/status/955305182316802048 With all your blessings and love #maari2 shoot starts FROM TODAY @directormbalaji @Sai_Pallavi92 @ttovino @thisisysr @Actor_Krishna @omdop — Dhanush (@dhanushkraja) January … Read more

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்பவர் தனுஷ். இவர் நடிக்க மட்டும் செய்யாமல் பாட்டு எழுதுவது, பாடல் பாடுவது என பன்முக திறமை கொண்டவர். இவர் சென்ற வருடம் ராஜ்கிரனை ஹீரோவாக வைத்து ப.பாண்டி என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் தன்னை முன்னிலைபடுத்தி கொண்டார். இந்நிலையில் விரைவில் அடுத்த படம் இயக்குவதாக அறிவித்து இருந்தார். தற்போது அதன்படி அடுத்த படத்தை இயக்கபோவதாகவும், அந்த படம் பீரியட் படமாக உருவாக உள்ளதாகவும், அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க … Read more

சிம்புவின் பாடல்களை தனுஷ் வெளியிடுகிறார்!

தமிழ்சினிமாவில் காமெடியனாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் சந்தானம். இவர் நடித்தாலே படம் வெற்றிபெற்றுவிடும். அப்படி இருந்தவருக்கு திடீரென கதாநாயகனாக உருவெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த  படங்கள் ஓரளவுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது. இன்னும் பெரிய அளவில் எந்த படமும் கைகொடுக்கவில்லை. தற்போது அவர் கதாநாயகனாக நடித்துவரும், ‘சக்கபோடு போடுராஜா’ எனும் படத்திற்க்கு முன்னனி நடிகர் சிம்பு இசையமைக்கிறார். நடிகர் சந்தானத்தை சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு அறிமுக படுத்தியதும் சிம்புதான். இவர் இசையமைத்து ஏற்கனவே ஒரு … Read more

தனுஷின் திரைபயனத்தில் முக்கிய நாள் இன்று !!!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளங்களுள் ஒருவரான நடிகர் தனுஷ். இவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று நடித்து வருகிறார். படம் ஓடுகிறதோ இல்லையோ தனது நடிப்பு திறமையினால் பலரை தன் ரசிகர்களாக கொண்டுள்ளார்.  இவரின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு திருப்பம் நடந்த தினம் இன்று தான். அது why this kolaveri? என்ற பாடல் தான். அந்த பாடல் வெளியாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த படம் தான் தனுஷை உலக அளவில் … Read more