அரசியல்வாதியாக மாறும் தனுஷ்!!

நடிகர் தனுஷ் தமிழ் படங்கள் மட்டுமல்ல. ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது அவர் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இவர் ஹிந்தியில் ஏற்கனவே நடித்த படம் ராஞ்சனா மற்றும் ஷமிதாப்.இதில் ராஞ்சனா ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.இதில் கடைசியில் தனுஷ் மீண்டும் உயிர் தெழுவேன் என்று கூறி இறப்பது போல் படம்  முடிக்கபட்டிருக்கும்.தபோது அந்த படத்தின் இரண்டாம் பக்கம் எடுக்கப்பட உள்ளது.அதில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

அரசியல்வாதியாக மாறுகிறார் தனுஷ் சூப்பர்ஸ்டாரின் வழியை பின்பற்றுகிறாரா

தனுஷ் இயக்கத்தில் சமிபத்தில் வெளியான படம் காலா இந்த படமா வெளிவருவதற்கு முன்னால்  ரஜினி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தை பார்க்க  சென்ற பொழுது எழுந்த கடும் விமர்சனங்களால் இப்படம் ஓடாது என எதிர்பார்த்த நிலையில் வசூல் சாதனை படைத்தது காலா. வெற்றிமாறன் இயக்கத்தில்  நடிகர் தனுஷ், இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் ’வடசென்னை’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. … Read more

தனுஷை டார்கெட் செய்த பிக்பாஸ் 2 ரசிகர்கள் காட்டம் தலைவலியில் சிம்பு !

பிக்பாஸ் இரண்டாவது சீசன் நடந்து வருகிறது முதல் சீசனை போல் இது அந்த அளவுக்கு வரவேர்க்கப்படவில்லை. இதில் வழக்கம் போல சண்டை ,காதல் பொறாமை என மனிதர்களின் குணத்தை வெளிபடுத்தும் இடமாக இதன் போட்டியாளர்கள் கருதுகின்றனர். மங்காத்தா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மஹத் இந்த பிக்பாஸ் வில்  முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் பெண்களின் காதல் மன்னனாக வலம் வருகிறார்.இதில் பொழுதுபோக்கு சுற்றாக நடனம், காமெடி போன்றவை இடம்பெறுவது உண்டு ,இந்த நிலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில் … Read more

காலா படத்திற்கு முற்றுபுள்ளி வைத்த தனுஷ்!!

சூப்பர்ஸ்டாரின் காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அதற்கு சான்று சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த கூட்டம் ஆகும். வெளியிடும் தேதி  மாற்றம் படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், காலா ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் இருக்கும் என வதந்தி பரவியது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில்  தனுஷ் “வதந்திகளை நம்பவேண்டாம், படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும்” என ட்விட்டரில் அறிவித்துள்ளார். எனவே ரசிகர்கள் … Read more

சர்ப்ரைஸ் கொடுக்கும் சாய் பல்லவியின் மாரி 2..,

சாய் பல்லவி இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் மலையாள படம் முலமே சினிமாவிற்கு அறிமுகமாகினர்.பின்னர் அவர்  தமிழில் அறிமுகமான தியா படத்திற்கு மக்களிடையே  நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து  அவர் தனுஷின் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார். பாலாஜி மோகன் இயக்கி வரும் இந்த படத்தில் சாய் பல்லவியின் வேடம் என்ன என்பது  பற்றி புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சாய் பல்லவி மாரி 2 படத்தில் ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. … Read more

மீண்டும் இணையும் இரு ஒல்லி நடிகர்கள் காரணம் இதுவா ?

சினிமாவில் இவர்கள் இணைந்தால் அந்த படம் சூப்பராக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது. அப்படி இசையில் சொல்லப்போனால் கௌதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான், சூர்யா-ஹாரிஸ் ஜெயராஜ், சிம்பு-யுவன் அடுத்து கூற வேண்டுமானால் அனிருத்-தனுஷ். DnA என்று செல்லமாக ரசிகர்களால் அனிருத்-தனுஷ் கூட்டணி கூறப்பட்டு வந்தது. ஆனால் இவர்கள் சில வருடங்களாக எந்த படத்திலும் கூட்டணி அமைக்கவே இல்லை, இதனால் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் அனிருத் தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அடுத்த … Read more

காலா படத்தின் மூலம் தனுஷுக்கு அடித்த ஜாக்பாட் !

ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் கோடைகால விடுமுறை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இப்படத்தில் ரஜினி ஸ்லம் ஏரியா வில் வாழும் காட்பாதராக நடித்துள்ளார். இந்நிலையில் காலா திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஒளிபரப்பு உரிமைத்தை 75 கோடிக்கு ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் நிறுவனத்திடமிருந்து 125 கோடிக்கு லைக்கா நிறுவனம் காலா திரைப்படத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது

அமானுஷ்ய சக்திகளை நோக்கி ஐஸ்வர்யா தனுஷின் பயணம் !

நடிகர் தனுஷின்  3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா தனுஷ் . இந்த படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். சினிமா சண்டைக்கலைஞர்களை வைத்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கினார். சமீபத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை கிடப்பில் போட்டுவிட்டு இப்போது பேய் படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார். நடைபெற்றுவரும் நடிகர், நடிகைகளின் தேர்வு … Read more

தனுஷ் படத்தின் டைட்டில் இதுவா! ரசிகர்கள் ஆச்சரியம் !

நடிகர் தனுஷ் தமிழ்  சினிமாவில் சீக்கிரம் ஒரு நல்ல இடத்தை பிடித்து விட்டார். தற்போது அவருக்கு என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, த எக்ஸ்டாடினரி ஜோர்னி ஆஃப் ஃபகிர் என பல படங்கள் தயாராகி வருகிறது. மேலும் அவர் ரஜினி நடிக்கும் காலா படத்தை தயாரித்துள்ளார். அதோடு அவர் தன் இரண்டாவது படத்தை இயக்க இருப்பதாக முன்பே கூறியிருந்தார். அதோடு அவரே அப்படத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்திற்கு நான் ருத்ரன் என டைட்டில் வைத்துள்ளதாக சொல்லப்பட்டு … Read more

வெளியானது தனுஷின் புதுப்பேட்டை படத்தின் ரகசியம் திக் !திக் !திக் ! தகவல் …

தனுஷ் ன்  தமிழ் சினிமாவிற்கே மிக முக்கியமான படம் புதுப்பேட்டை. இப்படம் தான் தமிழ் சினிமாவின் பல டெம்ப்ளேட் கலாச்சாரத்தை தூக்கி வீசியது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷை அன்புவிடம் சேர்த்துவிடும் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நிதிஷ். இவர் காலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்துள்ளார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் புதுப்பேட்டை படத்தின் பல நாள் ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படத்தில் நிதிஷிற்கு சென்னை ஸ்லாங் வரவே இல்லையாம், கடைசியாக இவருக்கு டப்பிங் கொடுத்தது செல்வராகவன் … Read more