சூப்பர் ஹோரர் ஃபிலிமுடன் மிஷ்கின்.! டைட்டில் என்ன தெரியுமா.!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ஹோரர் படத்தின் டைட்டிலை வெளிப்படுத்தியுள்ளார். கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சைக்கோ. ஒரு கிரைம் திரில்லர் திரைப்படமான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்க போவதாக கூறியது, ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விஷாலே அதை இயக்கப் போவதாகவ்ம் கூறப்பட்டது. … Read more

அமானுஷ்ய சக்திகளை நோக்கி ஐஸ்வர்யா தனுஷின் பயணம் !

நடிகர் தனுஷின்  3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா தனுஷ் . இந்த படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். சினிமா சண்டைக்கலைஞர்களை வைத்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கினார். சமீபத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை கிடப்பில் போட்டுவிட்டு இப்போது பேய் படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார். நடைபெற்றுவரும் நடிகர், நடிகைகளின் தேர்வு … Read more