சர்ப்ரைஸ் கொடுக்கும் சாய் பல்லவியின் மாரி 2..,

சாய் பல்லவி இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் மலையாள படம் முலமே சினிமாவிற்கு அறிமுகமாகினர்.பின்னர் அவர்  தமிழில் அறிமுகமான தியா படத்திற்கு மக்களிடையே  நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து  அவர் தனுஷின் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார்.

Image result for saipallavi in auto driver dress

பாலாஜி மோகன் இயக்கி வரும் இந்த படத்தில் சாய் பல்லவியின் வேடம் என்ன என்பது  பற்றி புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Image result for saipallavi in auto driver dressசாய் பல்லவி மாரி 2 படத்தில் ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மாரி முதல் பாகத்தில் தனுஷ் ஆட்டோ ஓட்டுனராக தான் நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment