அம்மாவான பிக்பாஸ் புகழ் ரம்யா.! கணவன் மற்றும் குழந்தையுடனான அழகிய புகைப்படம்.! 

பிக்பாஸ் பிரபலமும், பாடகியுமான என். எஸ். கே. ரம்யா மற்றும் நடிகர் சத்யா தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளதை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் என். எஸ். கே. ரம்யா.  தனது குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் உலகநாயகன் கமல்ஹாசன்  தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு நேர்மையாக விளையாடியவர் என்ற பெருமையை பெற்றார் ரம்யா. கடந்த வருடம் இவர் நடிகர் சத்யா என்பவரை … Read more

கீழாடை இல்லாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜாம்பி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகை யாஷிகா நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், படுகவர்ச்சியாக உடை அணிந்து பாஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை … Read more

பிக்பாஸ் 2 பைனாலுக்கு ஓவியா வருகை…..!!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் ஃபைனல் தற்போது நடைபெற்று வருகிறது. இறுதிச் சுற்றில் நடிகை ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரசிகர்கள் டைட்டிலை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முத்திரையாக மாறிப் போன நடிகை ஓவியா இன்று நடைபெறும் பிக்பாஸ் ஃபைனலுக்கு மேடைக்கு வருகிறார்.நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக ஆரவ் ரித்விகாவை அழைத்துச் செல்வது போல் ப்ரமோ வீடியோ வெளியானதிலும் பெரிய சஸ்பென்ஸை வைத்திருக்கிறார் பிக்பாஸ். எது எப்படி இருந்தாலும் இன்று … Read more

“ரகசித்தை ரசிகருக்கு கூறிய ஓவியா” கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி குறித்து ஒரு தகவலை ஓவியா உறுதி செய்து வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் 2 இந்த இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் மனதை வென்ற டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வரும். இந்நிகழ்ச்சியில் 17 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.அதில், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய 4 பேரும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் … Read more

“BIGBOSS2 வெளியேறிய பாலாஜி”மு.க ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு…!!!

BIGBOSS2வில் இருந்து வெளியே வந்த தாடி பாலாஜி மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். BIGBOSS2வில் 16 பேர் கலந்து கொண்டனர் இதில் நடிகர் தாடி பாலாஜியும் கலந்து கொண்டார்.அந்த வீட்டில் கோபம்,கேட்டவார்த்தை என்ற அனைத்திற்கும் சொந்தக்காராக கருதப்பட்டார். அவருடைய மனைவி நித்யாவை பிரிந்த பாலாஜி மீண்டும் மனைவியுடனும் மகள் போஷிகாவுடனும் சேருவதற்காக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக குறிப்பிட்டார்.இந்நிலையில் 100 நாட்களில் 90 நாட்களை கடந்த பாலாஜி அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேறிய உடனே முதல் வேளையாக திமுக … Read more

BIGBOSS2டைட்டில் தரலனா என்ன.?நாங்கள் தருகிறோம் “எங்கள் தலைவிக்கு டைட்டில்”..!!! அசத்திய ஆர்மி..!

பிக்பாஸ்2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது இதில் 16 பேர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் அவர்கள் அனைவரும் 100 நாட்கள் அங்கு தங்கி அவர்களின் உன்மைநிலை கருத்தில் கொண்டு அந்நிகழ்ச்சியில் இருந்து நீககப்படுவர்.இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார்.     இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் நடிகை மும்தாஜ் வெளியேறியது அனைவருக்கும் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.பிக்பாஸ்வ் வீட்டுக்குள் மும்தாஜ் மீது பல புகார்கள் எழுந்தாலும் அவருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல இமேஜ் இருந்தது.அவருடைய பெயரில் அவருடைய ரசிகர்கள் … Read more

என்ன பிக்பாஸ் 2 நேரம் மாறிருச்சா..?அப்ப எந்த நேரம் பிக்பாஸ்..??

விஜய் டிவி-யில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக்பாஸ் சீஸன்2. 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ள மொத்தம்100 நாள்கள் என ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. மும்தாஜ், சென்றாயன், ரித்விகா, யாஷிகா, ஜனனி, ஐஸ்வர்யா, அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, ஷாரிக், மகத், பாலாஜி, அவரின் மனைவி நித்யா, வைஷ்ணவி, பொன்னம்பலம், டேனி, ரம்யா ஆகிய 16 பேரும் கலந்துகொள்ள, வார இறுதி எபிசோடுகளில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். முன்பு திட்டமிட்டபடி 100 நாள்கள் … Read more

“பிக்பாஸ் 2விலிருந்து வெளியேறுகிற மும்தாஜ்”என்ன மும்தாஜ் வெளியேற்றமா..???

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 10 பேர் வெளியேறியுள்ளனர். இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் வெற்றி பெறும் போட்டியாளர் நிகழ்ச்சியின் இறுதி வாரத்திற்கு நேரடியாக செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொருக்கும் குவளை … Read more

என்ன இப்படி ஒப்பனா கேட்டாரு..!!பரிதாபத்தில் தவிக்கிறா பாஸ்..!சுக்கு புக்கு..சுக்கு புக்கு..!!

பிக்பாஸ்2 தற்போதைய நிகழ்ச்சி இரண்டாவது சீசன் முதல் சீசன் போல இல்லை என தொடர்ந்து விமர்சனங்கள் ரசிகர்களிடம் வந்த வண்ணம் உள்ளது. நேற்று கமல் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் பேசும்போது ரசிகர்களின் மீதான பிக்பாஸ்2 ஈடுபாடு குறைந்து வருவதை உறுதி படுத்தும் விதமாக பேசினார். அவர் பேசும் போது முதல் சீசனில் கோடிக்கணக்கில் வாக்குகள் பதிவானது, ஆனால் இந்த சீசனில் லட்சத்தை கூட தாண்டி செல்லவில்லை மிக குறைந்த அளவில் மட்டுமே ஓட்டுகள் பதிவாகிற என்றார.அதுமட்டுமல்லாமல் வாரம் முழுவதும் வந்த … Read more

டேனியலை வீட்டிற்கு டெலிவரி செய்த பிக்பாஸ்..!!என்ன நடக்க போகிறது..!!வீடியோ உள்ளே..!!

பிக்பாஸ் 2 சீசன் 75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.சீசன் 2’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில். பிக்பாஸ் 2 முடிய இன்னும் 25 நாட்களே உள்ளது. இன்று ஒரு பிரோமவை வெளியிட்டது இதில் டேனியல் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுது போல் காண்பிக்கப்பட்டுள்ளது.புத்திசாலி டேனியல் என்று பெரும்பாலானோர் கூறி வந்த நிலையில் இந்த வாரம் அவருக்கு குறைந்த வாக்குகளைப் பெற்று அவர் வெளியேறியுள்ளார். இந்த வாரத்தில் எவிக்‌ஷனில் பாலாஜி, டேனியல், ஜனனி ஆகிய 3 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் … Read more