ட்விட்டரில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஆளை மிரட்டும் போட்டோ! உள்ளே …

சன் டிவியில் நடைபெற்ற அசத்த போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 2011 ஆம் ஆண்டு வெளியான அவர்களும் இவர்களும் படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தார்.இவர் இதுவரை சிறந்த படங்களில் நடித்துள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள வட சென்னை படத்திலும், விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். இவர் இன்று அவரது ட்விட்டர்  பக்கத்தில் ஜிம்ல் அமர்ந்த படி ஒரு … Read more

அரசியல்வாதியாக மாறும் தனுஷ்!!

நடிகர் தனுஷ் தமிழ் படங்கள் மட்டுமல்ல. ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது அவர் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இவர் ஹிந்தியில் ஏற்கனவே நடித்த படம் ராஞ்சனா மற்றும் ஷமிதாப்.இதில் ராஞ்சனா ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.இதில் கடைசியில் தனுஷ் மீண்டும் உயிர் தெழுவேன் என்று கூறி இறப்பது போல் படம்  முடிக்கபட்டிருக்கும்.தபோது அந்த படத்தின் இரண்டாம் பக்கம் எடுக்கப்பட உள்ளது.அதில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

வெளியானது “சண்டைக்கோழி 2” படத்தின் வெளியிட்டு தேதி!!

விஷால்,மீராஜாஸ்மின் நடிப்பில் வெளியான படம் “சண்டைக்கோழி”.இந்த படம் விஷாலுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் என்று கூறலாம்.விஷால் வளர்ந்துவரும் காலத்தில் நல்ல வெற்றியை தேடித்தந்த படம் சண்டைக்கோழி. தற்போது அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் “சண்டைக்கோழி 2″படத்தினை வெளியிட ஒப்புதல் அளித்து நடிகர் விஷால் அவர்களுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளது.மேலும அதன் வெளியிட்டு தேதியையும் அதில் அறிவித்துள்ளது. இந்த ஒப்புதல் கடிதத்தினை நடிகர் விஷால் அவர்கள் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.