ட்விட்டரில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஆளை மிரட்டும் போட்டோ! உள்ளே …

சன் டிவியில் நடைபெற்ற அசத்த போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 2011 ஆம் ஆண்டு வெளியான அவர்களும் இவர்களும் படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தார்.இவர் இதுவரை சிறந்த படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள வட சென்னை படத்திலும், விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். இவர் இன்று அவரது ட்விட்டர்  பக்கத்தில் ஜிம்ல் அமர்ந்த படி ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment