டெல்லி பயணம்…அரசியல் நோக்கம்…!துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில்

அரசியல் நோக்கம் டெல்லி பயணத்தில் எதுவும் இல்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.மரியாதை நிமிர்த்தமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவுள்ளேன்.தமிழக மக்களுக்கு எது உகந்தது என்பதை அறிந்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment