சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் திரைவிமர்சனம்…!

நடிகர் சந்தானம் மக்கள் மனதில் தான் ஒரு காமெடியனாக பதிந்து விட்டார். தற்போது அதனை ஹீரோவாக பதிய வைக்கும் முயறிச்சியில் முழு மூச்சாக இறங்கி செயல்பட்டு வருகிறார். சந்தானம் ஒரு நடுத்தர குடும்பத்து பையன். அப்பா விடிவி கணேஷ்க்கு ஒரே பிள்ளை. அம்மாவுக்கு செல்லப்பிள்ளை. சேதுவின் மனைவியான சஞ்சனா சிங் சென்னையில் பெரிய டானான பவானி சம்பத்துக்கு தங்கை. காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இவர், இவர்களுக்கு திருமணம் செய்துவைத்தவரை தீர்த்து கட்ட வலை வீசி தேடுகிறார்கள். அப்போது பெங்களூரு … Read more

சிம்புவின் பாடல்களை தனுஷ் வெளியிடுகிறார்!

தமிழ்சினிமாவில் காமெடியனாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் சந்தானம். இவர் நடித்தாலே படம் வெற்றிபெற்றுவிடும். அப்படி இருந்தவருக்கு திடீரென கதாநாயகனாக உருவெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த  படங்கள் ஓரளவுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது. இன்னும் பெரிய அளவில் எந்த படமும் கைகொடுக்கவில்லை. தற்போது அவர் கதாநாயகனாக நடித்துவரும், ‘சக்கபோடு போடுராஜா’ எனும் படத்திற்க்கு முன்னனி நடிகர் சிம்பு இசையமைக்கிறார். நடிகர் சந்தானத்தை சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு அறிமுக படுத்தியதும் சிம்புதான். இவர் இசையமைத்து ஏற்கனவே ஒரு … Read more