செல்வராகவனின் ஆயிரத்தில் ஓருவன் 2 – கதாநாயகன் யார் தெரியுமா?

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் ஆயிரத்தில் ஓருவன் 2 படத்தின் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்திக் நடித்திருந்தார். படத்திற்க்கு ஜி.வி.பிரகாஸ் இசையமைத்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து திரையுலகிலுமே தற்பொழுது ஓரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை … Read more

அஜித், ஜோதிகா, பார்த்திபன், தனுஷ், அனிருத் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!

அஜித், ஜோதிகா, பார்த்திபன், தனுஷ், அனிருத் ஆகியோருக்கு டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் திரையுலகை சேர்ந்த அன்புக்குரிய அஜித்குமார், பார்த்திபன், தனுஷ், ஜோதிகா, அனிருத் ஆகியோருக்கு எனது பாராட்டுகள் என்று அம்மா முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், திரைத்துறையில் தமிழகம் பெருமைபடத்தக்க மேலும் பல சாதனைகளை … Read more

2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 நடிகர்கள்!

தென்னிந்திய திரையுலகின் கலைஞர்களுக்கு வழங்கப்படக்கூடிய தாதா சாகேப் பால்கே விருதுக்கு 2020 ஆம் ஆண்டிற்கு நடிகர் அஜித், தனுஷ் மற்றும் நடிகை ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய திரைப்பட துறையினரால் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படக் கூடிய விருதான தாதா சாகேப் பால்கே விருது. இந்நிலையில், இந்த வருடம் 2020 ஆம் வருடத்திற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அஜித்குமார், தனுஷ், ஜோதிகா ஆகியோர் தென்னிந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த … Read more

தனுஷிற்கு நன்றி தெரிவித்த மாஸ்டர் இயக்குனர்..!

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மற்றுமின்றி பல நடிகர்கள் காத்துள்ள திரைப்படங்களில் ஒன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த மே மாதம் 1ம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. அதற்கு பிறகு சில தளர்வுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டது.இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படம் வருகிற 13ம் தேதி திரையரங்குகளில் … Read more

மாஸ்டர் திரைப்படம் குறித்து தனுஷ் ட்வீட்..!

தயவு செய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாஸ்டர் படத்தை தியேட்டர்களில் பாருங்கள் என்று தனுஷ் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மற்றுமின்றி பல நடிகர்கள் காத்துள்ள திரைப்படங்களில் ஒன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த மே மாதம் 1ம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி … Read more

மீண்டும் இணைந்த புதுப்பேட்டை கூட்டணி…!

நடிகர் தனுஷ்  இயக்குனர் செல்வராகவண் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  தனுஷ் நடிப்பில் கர்ணன் ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் , நடிகர் தனுஷ் தற்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். புதிதாக தனது சகோதரரான இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார். இதனை அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். … Read more

மக்களின் திரைப்படமான அசுரனை தேர்வு செய்ததற்கு நன்றி – அசுரன் தனுஷ்..!

51 வது கோவா சர்வதேச திரைப்பட விருது விழாவில் அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளதால் நடிகர் தனது தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கோவா சர்வதேச 51 வது திரைப்பட விருது விழா வருகின்ற ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த பட்டியலில் இடம்பெற்ற படங்களை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்வீட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அசுரன் தேர்வு இந்த பட்டியலில் 23 … Read more

தனுஷிற்கு வாழ்த்து கூறிய சூர்யா..!

ஹாலிவுட் திரைப்படத்தில் தனுஷ் நடிப்பதால் அவருக்கு நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனுஷ் கர்ணன் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக பாலிவுட் திரைப்படமான அட்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தின் இயக்குனரான ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி மற்றும் ஜோவின் அடுத்த திரைப்படமான “தி கிரே மேன் ” திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். … Read more

“அவெஞ்சர்ஸ்” இயக்குனர் படத்தில் நடிக்கும் தனுஷ்..!

ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி மற்றும் ஜோவின் அடுத்த திரைப்படமான “தி கிரே மேன் ” திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். தனுஷ் நடிப்பில் கர்ணன் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக பாலிவுட் திரைப்படமான அட்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தியிலும் பல திரைப் படங்களில் கமிட்டாகி வருகிறார். … Read more

தனுஷின் “கர்ணன்” படத்திற்கு வந்த அடுத்த சிக்கல்..!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் சிவாஜி சமூக நலப்பேரவை கோரிக்கை வைத்துள்ளது.  நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களில் ஒன்று கர்ணன் .மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார் . சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு,லால் பட்டி எனும் நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய … Read more