அஜித், ஜோதிகா, பார்த்திபன், தனுஷ், அனிருத் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!

அஜித், ஜோதிகா, பார்த்திபன், தனுஷ், அனிருத் ஆகியோருக்கு டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் திரையுலகை சேர்ந்த அன்புக்குரிய அஜித்குமார், பார்த்திபன், தனுஷ், ஜோதிகா, அனிருத் ஆகியோருக்கு எனது பாராட்டுகள் என்று அம்மா முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், திரைத்துறையில் தமிழகம் பெருமைபடத்தக்க மேலும் பல சாதனைகளை … Read more

#Breaking : ஒத்த செருப்பு சைஸ்-7, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது – மத்திய அரசு அறிவிப்பு!

“ஒத்த செருப்பு” மற்றும் ஹவுஸ் ஓனர் திரைப்படங்களுக்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ்-7. இந்த திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி தயாரித்து இருந்தார். மேலும் அவர் மட்டுமே இப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ” ஹவுஸ் ஓனர் ” திரைப்படத்தை இயக்கினார்.இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் ஏற்கனவே அரகோணம், நெருங்கிவா … Read more