தனுஷின் கர்ணன் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் கர்ணன் படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் கர்ணன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு மற்றும் லாலு ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more

18 வருடங்களுக்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாகும் ஷெரீன்!

18 வருட இடைவெளி துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் தனுஷும் ஷெரீனும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.  நடிகர் தனுஷ் தற்போது தொடர்ச்சியாக வெவ்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பதாக இயக்குனர் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் ஷெரீனுடன் இணைந்து தனுஷ் துள்ளுவதோ இளமை எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த … Read more

தனுஷின் நானே வருவேன் படத்திற்கு கதாநாயகி இவர் தானாம்!

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் நிலையில், அடுத்ததாக உருவாக இருக்கும் படத்திற்கான டைட்டில் மற்றும் போஸ்டர் பொங்கலையொட்டி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருந்தது. நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ள … Read more

தனுஷ் – செல்வராகவன் கூட்டணியின் அடுத்த பட தலைப்பு இதுதான்!

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் அடுத்த புதிய படத்திற்கான தலைப்பு நானே வருவேன் என்பது தான் என அதிகாரப்பூர்வமாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்த கூட்டணியில் தற்பொழுது இரு படங்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆயிரத்தில் ஒருவன் 2 எனும் படமும் மற்றொரு பெயரிடப்படாத படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் 2024 இல் தான் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள … Read more

இன்று இரவு 7.10 மணிக்கு… தனுஷ் ரசிகர்களுக்கு தரமான அப்டேட்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப் படத்திற்கான டைட்டில் லுக் இன்று இரவு 7.10 மணிக்கு அறிவிக்கப்படும் என செல்வராகவன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கூட்டணியாக மாறிவிட்டது. இந்நிலையில் ஏற்கனவே தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் மற்றும் பெயரிடப்படாத இன்னொரு படமும் உருவாகி வருகிறது. இதில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை ரிலீஸ் செய்வதற்கு காலதாமதமாகும் எனவும், 2024 ஆம் ஆண்டு … Read more

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி: ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் விருந்து!

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் S12 படத்தின் டைட்டில் லூக் போஸ்டரை நாளை இரவு 7.10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார். தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் வரும் 2024 ஆம் ஆண்டில் ஆயிரத்தில் ஒருவன்-2 வெளியிடவுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை தூண்டிய நிலையில், தற்பொழுது செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் மற்றொரு பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் … Read more

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் தெலுங்கில் கோபி கணேஷ் அவர்களின் இயக்கத்தில் கோட்சே எனும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். மலையாள திரை உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதன்பின் விஷால் நடித்து அண்மையில் வெளியாகிய ஆக்ஷன் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய இவர் அதன்பிறகு தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் … Read more

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் தனுஷின் ஜகமே தந்திரம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் ஜகமே தந்திரம் எனும் திரைப்படம் காதலர் தினத்திற்கு இரு தினங்கள் முன்பாக வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் நடித்துள்ளார். மேலும் கலையரசன், தேவன் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் உருவாகி கடந்த வருடம் மே மாதம் … Read more

செல்வராகவனின் ஆயிரத்தில் ஓருவன் 2 – கதாநாயகன் யார் தெரியுமா?

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் ஆயிரத்தில் ஓருவன் 2 படத்தின் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்திக் நடித்திருந்தார். படத்திற்க்கு ஜி.வி.பிரகாஸ் இசையமைத்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து திரையுலகிலுமே தற்பொழுது ஓரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை … Read more

அஜித், ஜோதிகா, பார்த்திபன், தனுஷ், அனிருத் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!

அஜித், ஜோதிகா, பார்த்திபன், தனுஷ், அனிருத் ஆகியோருக்கு டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் திரையுலகை சேர்ந்த அன்புக்குரிய அஜித்குமார், பார்த்திபன், தனுஷ், ஜோதிகா, அனிருத் ஆகியோருக்கு எனது பாராட்டுகள் என்று அம்மா முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், திரைத்துறையில் தமிழகம் பெருமைபடத்தக்க மேலும் பல சாதனைகளை … Read more