80-வது நாளாக மாற்றமில்லாத பெட்ரோல்,டீசல் விலை!

சென்னை:80-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இதற்கிடையில்,மத்திய அரசின் கலால் வரி குறைப்பால்,தீபாவளிக்கு பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது … Read more

பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை -இன்றைய நிலவரம் இதோ!

சென்னை:79-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இதற்கிடையில்,கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி,பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் மத்திய அரசு குறைத்தது.எனினும்,சர்வதேச சந்தையில் கச்சா … Read more

ஒரு மாதத்திற்கும் மேலாக மாற்றமில்லாமல் நீடிக்கும் பெட்ரோல்,டீசல் விலை – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

சென்னை:இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.40 ரூபாய்க்கும்,ஒரு லிட்டர் டீசல் விலை 91.43 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால், பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால்,தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகின்றன. அந்த வகையில்,சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.40 … Read more

இன்றும் மாற்றமில்லை…பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

20-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வந்தது.பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் … Read more

அதிர்ச்சி…பெட்ரோல்,டீசல் விலை 7 வது நாளாக உயர்வு – கவலையில் வாகன ஓட்டிகள்..!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக  உயர்ந்தது வாகன ஓட்டிகளை கவலையடைய செய்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.அந்த வகையில்,தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு … Read more

அரசாங்கங்கள் இப்போது அவற்றைக் குறைக்க வேண்டாமா.? கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின்.!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய் 31.02 டாலராக இருக்கும் நிலையில், பெட்ரோல் விலை ரூபாய் 73.33 ஆக இருக்கிறது. மூலப் பொருளான கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோ, டீசல் விலையும் குறைவதுதானே நியாயம் என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், அதன் பலன்களை இந்திய நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில … Read more

கச்சா எண்ணெய் இறக்குமதி !அமரிக்காவிடம் இந்திய அரசு அனுமதிகோர முடிவு ?

அமரிக்காவிடம் இந்திய அரசு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதிகோரி உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் பொருளாதார தடை விதித்துள்ளார்.ஈரான் அரசிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் கச்சா  எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றது.ஆனால் அமெரிக்கா அரசு ஈரான் மீது தடை விதித்திருந்த நிலையிலும் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது. இந்த நிலையில் அமரிக்காவிடம் இந்திய அரசு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதிகோரி உள்ளதாக … Read more