விதிமீறல் புகாரில் கரூர் தான் முதலிடம்.., கோவை இரண்டாவது இடம் – தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூரில் அதிகளவு புகார்கள் வந்துள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூர் மாவட்டத்தில் அதிகளவு புகார்கள் வந்துள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதாவது, C-Vigil என்ற தேர்தல் ஆணையத்தின் செயலிக்கு கரூர் மாவட்டத்தில் இருந்து 487 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 440 புகார்கள் உண்மைத்தன்மை உடையவை என்று கூறியுள்ளார். இதையடுத்து நட்சத்திர வேட்பாளர்கள் … Read more

பெங்களூரு வந்த அமைச்சர் சதானந்தா கவுடா மீது புகார்.!

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த அமைச்சர் சதானந்தா கவுடா தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்று புகார். கொரோனா வைரஸ் காரணமாக  கடந்த மார்ச் 25 -ம் தேதி முதல் உள்ளிநாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ், ரயில், விமானசேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று முதல்  உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்து … Read more

மேற்கு வங்க அரசி கண்டித்து தேர்தல் ஆணையத்தில் புகார்…!!

மேற்குவங்க மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி_யின் தேர்தல் பரப்புரையை மேற்கு வங்க அரசு முடக்கு கின்றது என தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வருகை வந்த உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தயநா_த்தை தரை இறங்க மேற்கு வங்க அரசு மறுத்தது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று பாரதீய ஜனதா கட்சியின் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமைமையில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் … Read more