எனது இரண்டு இலக்குகள் இதுதான்… Umagine TN 2024 மாநாட்டில் முதல்வர் தகவல்.!

Umagine TN 2024 - Tamilnadu MK Stalin

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் Umagine TN 2024 எனும் தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் பேசுகையில், தமிழகத்தின் நவீன தகவல் தொழில்நுட்ப உலகின் சிற்பி கலைஞர் கருணாநிதி தான். அவரது ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் ஐடி துறை உருவாக்கப்பட்டது. அவரது காலம் எப்படி ஐடி துறைக்கு பொற்காலமாக இருந்ததோ, அதே போல் திராவிட … Read more

பள்ளிவாசல், தர்காவிற்கு மானியத்தொகை ரூ.10,000 கோடியாக உயர்வு- முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

MKSTALIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய முதல்வர் ” எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. கோரிக்கை வைத்தால் நடவடிக்கை எடுப்பது என்று இல்லாமல் மக்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து திமுக அரசு செய்து வருகிறது. பிறப்பிற்கு பேதம் பார்க்கும் சித்தாந்தத்திற்கும் சொந்தக்காரர்களான அவர்கள் நம்மை பார்த்து பிரிவினைவாதிகள் என சொல்வது வேடிக்கையாக உள்ளது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா … Read more

நான், ஸ்டாலின், சித்தராமையா, விஜயன் ஆகியோர் சிறைக்கு செல்லலாம்.! – கெஜ்ரிவால் பரபரப்பு.!

Delhi CM Arvind Kejriwal

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தென் இந்திய மாநிலங்களுக்கு உரிய வரி பகிர்வு, சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என கூறி தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் வழிகாட்டியாக மன்மோகன் சிங் திகழ்கிறார்.! பிரதமர் மோடி புகழாரம்.! நேற்று கர்நாடக அரசு சார்பில அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் … Read more

ஸ்பெயினுக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!

வெளிநாடு செல்வதற்கு முன்னர் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல உள்ளேன் என தெரிவித்தார். மேலும் முதல்வர் பேசும் போது, “முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பாக பயண நாட்கள் தவிர்த்து, 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் புறப்படுகிறேன். பிப்ரவரி 7ஆம் தேதி சென்னைக்கு திரும்புகிறேன். ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன். இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க … Read more

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது..! விசிக மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரை

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெறும் “வெல்லும் ஜனநாயகம்” மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மாநாட்டில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநாட்டில் பேசிய முதல்வர், “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்பதற்கு இலக்கணமாக சகோதரர் திருமாவளவனின் படை வீரர்கள் ஜனநாயகம் காக்க இங்கு கூடியுள்ளனர். திருமாவளவன் அவர்கள் சட்டக்கல்லூரி மாணவராக மாணவர் திமுகவில் பணியாற்றிய போதில் இருந்தே அவரை … Read more

கொரோனாவை விட கொடியது பாஜக அரசு..! மொழிப்போர் வீரவணக்க நாளில் முதல்வர் பேச்சு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜனவரி 25-ம் தேதியான இன்று திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசும் போது, ”பனிரெண்டு வயதாக இருக்கும் போது தமிழ்க்கொடியுடன் ஓடி வந்து.. பெண்ணே கேள்..! நீ தேடி வந்த கோழை உள்ள நாடு இது அல்லவே.. என இந்தி திணிப்புக்கு எதிராக களம் கண்டவர் நம் தலைவர் கருணாநிதி. அவர் போராட்ட … Read more

ரூ.6.50 கோடியில் போலீஸ் பயன்பாட்டுக்கு சொகுசு கார்கள் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!

சென்னை பெருநகர காவல்துறைக்கு ரூ.6.50 கோடி செலவில் 53 புதிய கார்களை காவல்துறை பயன்பாட்டிற்கு மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் இன்று மு.க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி பல்வேறு துறைகளின் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 25 ஹூண்டாய் கிரேட்டா, 8 இனோவா கிரிஸ்டா, 20 பொலிரோ கார்களை காவல்துறை பயன்பாட்டுக்குத் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதோடு பணிநியமன ஆணைகள், விருதுகள் போன்றவற்றையும் வழங்கினார். … Read more

நாடும் நமதே! நாற்பதும் நமதே..! திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேருரை

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடந்த நிலையில் தற்போது 2-வது மாநாடு சேலத்தில் நடக்கிறது. மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் அதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் வாசித்தார். தொடர்ந்து உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் மேடையில் உரையாற்றினார். இதனை தொடர்ந்து மாநில மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவுப் பேருரையாற்றினார். அவர் பேசுகையில், … Read more

திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் வியக்கவைத்த பிரம்மாண்ட ட்ரோன் கண்காட்சி

திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் இடம்பெற்ற ட்ரோன் கண்காட்சி காண்போரை பெரிதும் கவர்ந்தது. தி.மு.க இளைஞரணி மாநாடு சேலத்தில் நாளை மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையடுத்து மாநாடு நடைபெறும் திடலுக்கு இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு சுடரினை … Read more

திமுக இளைஞரணி மாநாட்டு சுடரை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்த அமைச்சர் உதயநிதி!

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்றே பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கின. திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடைபெறும் நிலையில் அதில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சேலம் வந்தடைந்தார். சேலம் வந்த அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் மாநாட்டு திடலில் சுடரை உதயநிதியிடம் இருந்து … Read more