தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக நிலை நிறுத்துவதே குறிக்கோள் : முதல்வர் சூளுரை.!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடக்க விழாவை சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “திராவிட மாடல் … Read more

தொடங்கியது ‘கலைஞர் நூற்றாண்டு விழா’…வருகை தரும் பிரபலங்கள்.!

Kalaignar100

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது. சுமார், 20,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாலை 4 மணி அளவில் தொடங்கிய இந்த நூற்றாண்டு விழாவில் எண்ணற்ற நட்சத்திரங்கள் பங்கேற்று வருகிறார்கள். குறிப்பாக, இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். சுமார் 6 … Read more

திரைத்துறை கொண்டாடும் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ ட்ரெய்லர் வெளியீடு!

Kalaignar100 festivel

அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், தமிழ் திரைத்துறையினர் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் முறையில் இன்று மாலை 6 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்க … Read more

இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா.!

Kalaignar100

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் இன்று மாலை 6 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த விழாவில், மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மௌன அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி … Read more

நாளை கலைஞர் நூற்றாண்டு விழா: பங்கேற்கும் தென்னிந்திய பிரபலங்கள்.!

Kalaignar 100

இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், இந்த பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 24 … Read more

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

Kalaignar100

சென்னையில் வருகின்ற 6ஆம் தேதி நடைபெற இருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது. சென்னை, சேப்பாக்கத்தில் இந்த விழாவானது திரைத்துறை சார்பில் பிரமாண்டமாக  நடைபெற இருக்கிறது. அந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய சினிமாவின் முக்கிய … Read more

தனியார் பள்ளிகளுக்கு இணையம் வழி அங்கீகாரம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.!

தனியார் பள்ளிகளுக்கான அரசின் உதவிகளை இனி இணையம் வழியாகப்பெறும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் அனுமதிகளை இணையம் வழியாகப்பெறும், இணைய தளத்தினையும்(portal), செயலியையும் தொடங்கி வைத்தார். தனியார் பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் போன்றவற்றிற்கு அரசின் அனுமதிகளைப் பெற இனி இணையத்திலேயே பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். பள்ளிக்கல்வித்துறையின் https://tnschools.gov.in இணையதளத்தில் இதற்கென புதிதாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://tnschools.gov.in/dms/?lang=en என்ற இணைய முகவரி வழியாக தனியார் பள்ளிகள், … Read more

மாநில உரிமைகளை பறிக்காதீர்கள்..! பிரதமர் மோடிக்கு தமிழக முதலவர் ஸ்டாலின் கடிதம்.!

துறைமுக மசோதா 2022இல் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த அம்சங்களை நீக்க கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் புதியதாக கூறப்பட்டுள்ள துறைமுக மசோதா பற்றியும் அதில் உள்ள அம்சங்கள் பற்றியும் கோரிக்கைளை வைத்துள்ளார். அதில், ஸ்டாலின் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘ இந்திய துறைமுகங்கள் மசோதா 2022இல் உள்ள அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை … Read more

தார்பாய் கொண்டு குடிசை பகுதிகளை திராவிட அரசு மறைக்கவில்லை.! முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

நம் நாட்டில் சில மாநிலங்களில் வெளிநாட்டில் இருந்து தலைவர்கள் வரும் போது, அம்மாநில குடிசை பகுதிகளை தார்பாய் கொண்டு மறைக்கும் வேலைகள் நடைபெற்றன. அப்படி திராவிட மாடல் அரசு எதனையும் மறைக்கும் அரசு இல்லை. – முதல்வர் ஸ்டாலின்.  சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசுகையில் மற்ற மாநில அரசு பற்றி தனது விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், நம் நாட்டில் சில மாநிலங்களில் … Read more

செஸ் ஒலிம்பியாட் : பட்டு வேஷ்டி சட்டையுடன் துவக்க விழாவுக்கு வந்திறங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.!

தமிழக பாரம்பரிய உடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.  44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் துவக்க விழா தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த விழாவிற்கு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி , பட்டு சட்டையுடன் வந்துள்ளார். அவரை விழா குழுவினர் வரவேற்று உள்ளனர். மேடையில் தமிழக பாரம்பரிய உடையில் அமர்ந்துள்ளார் தமிழக முதல்வர். அடுத்ததாக பிரதமர் மோடி … Read more