கெஜ்ரிவாலின் மாயாஜாலம்… அடுத்தகட்ட நகர்வுகள்… தொண்டர்களுக்கு உத்தரவுகளை வாரி வழங்கிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.!
2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2025 டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்தும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் பாஜக தொண்டர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்துகொண்டு பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது டெல்லியில் ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பற்றி … Read more