தனது கெத்தை விட்டுக்கொடுக்காத நயன்தாரா! அப்செட்டில் பிகில் படக்குழு!

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி என நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய், அட்லீ,  ஏ.ஆர்.ரகுமான், யோகிபாபு, ஆனந்தராஜ், விவேக் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால் நாயகி நயன்தாரா … Read more

கருப்பு என்பது வெறும் நிறம் தான்! தன் நிறத்தை வைத்து கிண்டல் செய்தவர்களுக்கு இயக்குனர் அட்லீ பதில்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படமானது கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில் எடுத்த பல படங்களை இயக்குனர் அட்லீ தான் இயக்கியுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்,’உங்களுக்காக ஒரு அடையாளத்தை உருவாக்குங்கள். உழைத்ததவர்களை மேடையில் ஏற்றி பார்க்கும் முதலாளி ரசிகர்கத்தான். ஆங்கிலமும், ஹிந்தியும் மொழி மட்டுமே, அறிவு அல்ல. கருப்பு … Read more

எதிரியையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்! தளபதி விஜயின் அட்வைஸ்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சாய் ராம் கல்லூரியில், மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் அவரது … Read more

பிகில் அடிச்சாத்தான் சத்தம் வரும்! ஆனா விஜய் நடிச்சாலே..! தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் பிரபலமான, நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழில் முதன்முதலாக, ராணுவ வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை, பார்த்திபன் நடித்தும், இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஜயின் பிகிளிசை இசை வெளியிட்டு விழாவுக்கு தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், ”பிகில்’ அடிச்சாதான் சத்தம் வரும், விஜய் நடிச்சாலே…. ரசிகர்கள் அடிக்கும் பிகில் சத்தம் சந்திரனை எட்டி, சந்திரயானை மீண்டும் … Read more

என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க! இது எனது வேண்டுகோள் : தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படமானது கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய், ‘என் ரசிகர்கள் எவ்வளவோ ஆசைகளோடும், கனவுகளோடும் சிரமத்தில் பேனர் வைக்கிறாங்க. என்னுடைய போட்டோவை உடையுங்கள். போஸ்டரை கிளியுங்கள் ஆனா … Read more

உன் கூட நடிச்சதவிட உன் டூப் கூட நடிச்சதுதான் அதிகம்! யோகிபாபுவை பங்கமாய் கலாய்த்த பிகில் விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்த அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் யோகிபாபு, ‘ தளபதி விஜய்யை பற்றியும் படக்குழுவினர் பற்றியும் பெருமையாக பேசினார். பட ஷூட்டிங்கின் போது உன்கூட நடிச்சதை விட உன் டூப் கூடத்தான் அதிகமாக நடித்து இருக்கிறேன் என கூறுவாராம். இதற்கு காரணம் விஜயின் … Read more

விஜய்க்கு ஆதரவும் ! ரஜினிக்கு எதிர்ப்பும் தெரிவித்த கமல்

பிகில் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட விஜய் வழக்கம் போல தனது அதிரடியான பேச்சால் பரபரப்பை உண்டாக்கியுள்ளார் . அவர் அப்பொழுது பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ பற்றி பேசுகையில் யார் மீது பழிபோட வேண்டுமோ  அவர்களை விட்டுவிட்டு  லாரி டிரைவரையும் , பேனர் அச்சியடித்தவர்கள் மீது பழிபோடுகிறார்கள்  என்றும் யாரை எங்கு உக்கார வைக்க வேண்டுமோ அங்கு உக்கார வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று  தெரிவித்தார் … Read more

விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்! வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜயை பொறுத்தவரையில், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது, இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில், சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் … Read more

விஜய் தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்! தளபதி விஜயை பாராட்டிய பிக்பாஸ் கமலஹாசன்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், பேனர் விழுந்து, விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில், யார் மீது கோபப்பட வேண்டுமோ, அவர்கள் மீது கோபப்படாமல், லாரி ட்ரைவர் … Read more

அரசியல்ல புகுந்து விளையாடுங்க! ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய் ராம் பொறியியல் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவை குறித்து … Read more