விஜய்க்கு ஆதரவும் ! ரஜினிக்கு எதிர்ப்பும் தெரிவித்த கமல்

பிகில் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட விஜய் வழக்கம் போல தனது அதிரடியான பேச்சால் பரபரப்பை உண்டாக்கியுள்ளார் . அவர் அப்பொழுது பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ பற்றி பேசுகையில் யார் மீது பழிபோட வேண்டுமோ  அவர்களை விட்டுவிட்டு  லாரி டிரைவரையும் , பேனர் அச்சியடித்தவர்கள் மீது பழிபோடுகிறார்கள்  என்றும் யாரை எங்கு உக்கார வைக்க வேண்டுமோ அங்கு உக்கார வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று  தெரிவித்தார் … Read more