டேய் முகன் வேண்டாம்டா! அபிராமி திட்டும்டா! முகனை கலாய்த்த ஷெரினின் தாயார்!

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினமும் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கிற்காக ஷெரின் தாயார் மற்றும் ஷெரினின் தோழி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், முகன் ஷெரினின் தோழியை கையை பிடித்து செல்கிறார். உடனே ஷெரினின் தாயார், முகனிடம், டேய் முகன் வேண்டாம்டா, அபிராமி திட்டும்டா என கூறுகிறார்.   View this post … Read more

biggboss 3: வழி மேல் விழி வைத்து காத்திருந்த சாண்டி! தந்தையை கட்டியணைத்த லாலா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 80 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர், இந்த வீட்டிற்குள் வருகை தருகின்றனர். இந்நிலையில், சாண்டி தனது குழந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ள நிலையில், சில நேரங்களில் குழந்தையை நினைத்து கண் கலங்குவதும் உண்டு. இந்நிலையில், தனது குழந்தையை பார்ப்பதற்காக ஏங்கி கொண்டிருந்த சாண்டியை பார்ப்பதற்காக, சாண்டியின் மகளான லாலா மற்றும் அவரது … Read more

biggboss 3: கவினின் கன்னத்தில் அறைந்த அவரது நண்பர்! காரணம் என்ன?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தற்போது freeze என்ற டாஸ்க்குடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த டாஸ்கின்படி, கவினின் நண்பர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார். அவரது நண்பர் கவினிடம், இதுவரை செய்த சேட்டைக்கு, உன்ன நம்பினவங்கள கைவிட்டதற்கு நீ இத வாங்கிக்கோ, நீ டைட்டில் வின் பண்ணுன பிறகு இதை அந்த மேடைல எனக்கு திருப்பி தந்து … Read more

டான்ஸ் மாஸ்டருனு நிரூபிச்சிட்டாங்களே! பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு foodball dance கற்றுக் கொடுக்கும் சாண்டி மாஸ்டர்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபபாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பல கவலையான தருணங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள சாண்டி மாஸ்டர், அங்குள்ள போட்டியாளர்களுக்கு football dance கற்றுக் கொடுக்கிறார். மேலும், அங்குள்ள போட்டியாளர்களும் அவரது நடனத்திற்கேற்றவாறு நடனமாடுகிறார்கள்.   View this post on Instagram   ஃபுட்பால் நடனம் ஆடுவது எப்படி?? . . For … Read more

பிக் பாஸ் கமல் மக்கள் நீதி மைய கட்சி தலைவராக களம் இறங்கி செய்த வேலையை பாருங்கள்!

உலக நாயகன் கமலஹாசன் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய கட்சி தலைவரும் ஆவார். இவர் தற்போது பிரபல தமிழ் நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். இதோடு, இந்தியன் 2 படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் கவனித்துக்கொண்டு, இந்தியன் 2 படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு, தனது கட்சி பணியிலும் தற்போது இறங்கியுள்ளார். இதனை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற 60 வருட கலை பயணத்தை சென்னை வடகிழக்கு மாவட்ட … Read more

biggboss 3: லொஸ்லியாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சேரனின் மகள்!

நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், தற்போது நடத்துக் கொண்டிருக்கும் freeze டாஸ்க்கிற்காக, அவர்களது வீட்டில் இருந்து அவர்களது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். இந்நிலையில், இந்த டாஸ்க்கிற்காக சேரனின் மகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இதனையடுத்து, சேரன் லொஸ்லியா மீது ரொம்ப care பண்ணுவதாகவும், அவர்களுடன் பேசக் கூடாது என்றும் கூறுகிறார். #Day81 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் … Read more

கமல் சாரிடம் மன்னிப்பு கேள்! லொஸ்லியாவிற்கு அவரது குடும்பத்தினர் போட்ட கட்டளை!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது freeze என்ற டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த டாஸ்கின்படி, லொஸ்லியாவின் குடும்பத்தினர் இந்த வீட்டிற்குள் வந்துள்ளனர். லொஸ்லியா 10 வருடங்கள் கழித்து தனது தநதையை பார்த்துள்ளார். இதனால், லொஸ்லியா கதறி அழுகிறார். கவின்-லொஸ்லியா இடையேயான காதல் அவரது தநதைக்கு பிடிக்காததால், சில பிரச்சனைகளும் எழுந்தது. இந்நிலையில்,  லொஸ்யாவிடம் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள், நீ கமல் … Read more

இரத்ததின் இரத்தமே! இதுதான் அண்ணன்-தங்கை பாசமோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினமும் ஒவ்வொரு புதிய புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின்படி பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களின் நெருக்கமான உறவுகள், பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். அதன்படி, முகனின் தாய் மற்றும் அவரது சகோதரி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். முகன் தனது தங்கையை தூக்கி சுற்றுகிறார்.   … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வாயாடி வனிதா அக்காவின் குழந்தைகள்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினம் ஒவ்வொரு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் படி பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களின் குடும்பத்தினர் இந்த வீட்டிற்குள் வருகின்றனர். இந்நிலையில், தற்போது நமது வனிதா அக்காவின் குழந்தைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அந்த குழந்தைகளுடன் இணைந்து விளையாடுகின்றனர். #Day81 #Promo2 #பிக்பாஸ் … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடும் தர்சனின் தாயார்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.  இந்நிலையில்,பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் freeze என்ற டாஸ்க் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவின் குடும்பத்தினர் வானத்தை தொடர்ந்து, தற்போது தர்சனின் தாயார் மற்றும் அவரது சகோதரி இருவரும் freeze டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், தர்சனின் தாயார் தனது பிறந்தநாளை, பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே கேக் … Read more