திமுக, அதிமுகவில் சேரும் திட்டமா ?தங்க தமிழ்செல்வன் விளக்கம்

திமுக, அதிமுகவில் சேரும் திட்டம் தற்போதைக்கு இல்லை  என்று  தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தங்க தமிழ்செல்வன் ;செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், திமுக, அதிமுகவில் சேரும் திட்டம் தற்போதைக்கு இல்லை.அமமுக தொடங்கியதில் எனக்கு உடன்பாடு கிடையாது, அதிமுக, இரட்டை இலை ஆகியவற்றை மீட்க வேண்டும் … Read more

ரிங் மாஸ்டர் மீது கட்சியினர் சீற ஆரம்பித்துவிட்டனர்’-தினகரனை சாடிய அமைச்சர் ஜெயக்குமார்

ரிங் மாஸ்டர் மீது கட்சியினர் சீற ஆரம்பித்துவிட்டனர்’என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில்  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,  ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்துவிட்டனர்.சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கதமிழ்ச்செல்வனை கட்சியில் இணைப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்.கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சிக்கு இதுதான் நிலை என்று  அமைச்சர் … Read more

தினகரனிடம் பொட்டிப்பாம்பாக நான் அடங்க அவர் எனக்கு என்ன சோறா போடுகிறார்?- தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி

தினகரனிடம் பொட்டிப்பாம்பாக நான் அடங்க அவர் எனக்கு என்ன சோறா போடுகிறார்? என்று தங்க தமிழ்ச்செல்வன்  தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார்.டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு … Read more

தங்கதமிழ்ச்செல்வன் விஸ்வரூபமெல்லாம் எடுக்க மாட்டார்!என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்!தினகரன் பதில்

தினகரனை விமர்சித்து தங்க தமிழ்செல்வன் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில் தேனி மாவட்ட  அமமுக நிர்வாகிகளுடன்  சென்னை அடையாறில் உள்ள  தனது இல்லத்தில் வைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,ரேடியோவில் கொடுத்த பேட்டி தொடர்பாக தங்க தமிழ்செல்வன் என்னிடம் விளக்கம் அளித்தார், இது குறித்து அவரை எச்சரித்தேன்.ஊடகங்களிடம் ஒழுங்காக பேசவில்லை என்றால் செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் பதவிலிருந்து நீக்குவேன் என்றேன்.தங்க தமிழ்செல்வனை நீக்க அச்சமோ, … Read more

தங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: தினகரன் அவசர ஆலோசனை

அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார்.டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என்றும்  என்னை பிடிக்காவிட்டால் … Read more

என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள்!நான் பேசியது உண்மைதான்-தங்க தமிழ்செல்வன் ஆவேசம்

என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.  அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்செல்வன்.  டிடிவி தினகரனுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்து வந்த இவர் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் டிடிவி தினகரன் உதவியாளருடன் பேசும் … Read more

வெளியானது ஆடியோ…! டிடிவி தினகரன் – தங்க தமிழ்செல்வன் இடையேயான மோதல் அம்பலம்!

அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்செல்வன்.  டிடிவி தினகரனுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்து வந்த இவர் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் டிடிவி தினகரன் உதவியாளருடன் பேசும் ஆடியோ ஆனது வெளியாகியுள்ளது. வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். டிடிவி தினகரன் … Read more

காலியாகும் தினகரன் கூடாரம் ! அதிமுகவில் இணைந்த அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன்

நெல்லை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக . இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு   டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.சமீபத்தில் தினகரன் … Read more

தேர்தலில் தோற்று போனதால் அமமுக அழிந்துவிடாது-தினகரன்

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுங்கயில், தேர்தலில் தோற்று போனதால் அமமுக அழிந்துவிடாது. திமுகவும் அதிமுகவும் கூட தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன .தமிழக மக்கள் எந்த வகையிலும் இந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள். மத்திய அரசு முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வென்றது மோடி அல்ல – டிடிவி.தினகரன்!

பெங்களூரு மத்திய சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் யுடிவி.தினகரன் தேர்தல் தோல்வி பற்றி தெரிவித்ததாக கூறியுள்ளார்.மேலும், தேர்தலில் வெற்றி பெற்றது மோடி அல்ல என்றும் ; வாக்கு இயந்திரமே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.