“திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே ” – போஸ்ட்ரை ஒட்டி ஏற்படுத்திய சூர்யா ரசிகர்கள்.!

திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே ” என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்ட்ரை சூர்யா ரசிகர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் வழக்கமாக போஸ்ட்ர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் கூட மதுரையில் தளபதி ரசிகர்கள் விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை போன்று சித்தரித்தும், மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரையரங்குகள் திறப்பது குறித்தும் போஸ்ட்ர்கள் ஒட்டி … Read more

“கல்வி ஊக்கத்தொகையாக 2.5 கோடி ருபாய் வழங்க முடிவு!”- நடிகர் சூர்யா

கொரோனா முன் களப்பணியாளர்கள் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு ரூ.2.5 கோடி கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க, தமிழக அரசி, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் நடிகர் சூர்யா, சூரரைப்போற்று வெளியீட்டு தொகையில் வரும் பணத்தில் ஐந்து கோடி ரூபாயை பொது மக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் கொரோனா … Read more

சூரரை போற்று வெளியீட்டு தொகையிலிருந்து பல்வேறு திரைப்பட தொழில் சங்கங்களுக்கு ரூ. 1.5கோடி நிதியுதவி.!

சூரரை போற்று வெளியீட்டு தொகையிலிருந்து ரூ. 1.5கோடி பல்வேறு திரைப்பட தொழில் சங்கங்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் … Read more

15மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த சூர்யாவின் ‘காட்டுப்பயலே’ பாடல்.!

சூர்யாவின் காட்டுப்பயலே பாடல் 15மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இயக்குநர் சுதா கோங்குரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காட்டுப்பயலே’ பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் இடம் பெற்றது. சமீபத்தில் சூரரை போற்று படத்தை அமேசான் பிரேமில் வரும் அக்டோபர் 30ம் தேதி வெளியிடவுள்ளதாக … Read more

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாவதற்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு

சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடும் முடிவிற்கு ஆதரவாகவும், தியேட்டர்களை விரைவில் திறக்க அனுமதி கேட்டும் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இது தியேட்டர் உரிமையாளர்களுக்கு மட்டுமில்லாமல் தயாரிப்பாளருக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பல வழிகாட்டு நெறிமுறைகளுடன் படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தியேட்டர்களை திறக்க விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ,சூரரைப்போற்று  படத்தை … Read more

சூரரைப்போற்று வருமானத்தில் ரூ.5 கோடி கொரோனா பணியாளர்களுக்கு வழங்கப்படும் – நடிகர் சூர்யா

சூர்யாவின் சூரரைப்போற்று ஓடிடியில் ரிலீஸ் செய்வதை அடுத்து, அதன் வெளியீட்டு தொகையில் ஐந்து கோடி ரூபாயை முன்கள பணியாளர்களுக்கு வழங்கவுள்ளதாக கூறியுள்ளார் நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த … Read more

தல மற்றும் குட்டி தல ஓய்வு குறித்து சூர்யா ட்வீட்.!

தேசத்தை ஊக்கப்படுத்திய தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவிற்கு சலூட் என்று சூர்யா கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததார். இந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்து. அதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் தோனியின் வழியை தேர்ந்தெடுப்பதாக கூறி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். ஒரே நாளில் இருவரும் ஓய்வு பெறுவது குறித்து அறிவித்தது ரசிகர்களுக்கு … Read more

சூர்யாவிற்கு பதிலாக ‘காக்க காக்க – 2’-ல் நடிக்க போவது யார் தெரியுமா.?

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷால் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2003ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படம் சூர்யாவின் திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். அன்பு செல்வன் என்ற ஐபிஎஸ் அதிகாரியாக சூர்யா நடித்து கலக்கியிருப்பார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை … Read more

காக்க காக்க படத்தின் கதை முதலில் இந்த டாப் ஹீரோக்களிடம் தான் கூறப்பட்டதாம்.! யார் யார் தெரியுமா.?

சூர்யாவின் காக்க காக்க படத்தின் கதையை முதலில் அஜித் மற்றும் விக்ரமுக்கு தான் கௌதம் மேனன் கூறியதாக தெரிவித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படம் சூர்யாவின் திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவித்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கௌதம் மேனன் காக்க காக்க … Read more

20 மில்லியன் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த ‘வெய்யோன் சில்லி’ பாடல்.!

சூரரை போற்று படத்திலுள்ள வெய்யோன் சில்லி பாடல் 20மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் … Read more