ராக் ஸ்டாரின் மொபைல் வால்பேப்பரில் சூப்பர் ஸ்டார்.!இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!

ராக் ஸ்டார் அனிருத் தனது மொபைல் வால்பேப்பரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வைத்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற (Why This Kolaveri Di) என்ற பாடல் மிகவும் பிரபலமாகி பல சாதனைகளை படைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, மாரி, போன்ற திரைப்படங்களில் இசையமைத்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். அதற்கு பிறகு சூப்பர் … Read more

புதியதாக வீடு கட்டும் தனுஷ்.! பூஜைக்கு மாமனார் வருகை.!

சென்னை போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டிற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தனுஷ் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் . இந்த நிலையில் தனுஷ் புதிதாக ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் அருகே வீடு … Read more

ரஜினியை கடுமையாக பேசியிருந்தால் வருந்துகிறேன் – சீமான்..!

சென்னையில் செய்தியாளர்களை சந்த்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். அவரும், அவர் குடும்பத்தினரும் கூறுவதுபோல அவர்ருடைய நிம்மதி, அமைதி ரொம்பவும் மிகமையானது. கடந்த காலங்களில் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்த ரசிகனின் ஒருவன் நான் அரசியல் ரீதியாக வரும் போது அவர் மீது கடுமையான விமர்சனங்களை, கடும் சொற்களை பயன்படுத்தி இருக்கலாம். அந்த சொற்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அல்லது ரசிகர்களை காயப்படுத்தி இருந்தால் நான் … Read more

வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார். இன்று இந்தியா முழுவதும், தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு  வருகிறது. இந்நிலையில்,நாக்கால் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வெடி வெடித்து மிகவும் உற்சாகமாக இந்த விழாவாக கொண்டாடி .வருகின்றனர்.  இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை போயஸ்  ,கார்டானில் தனது இல்லத்தின் முன்பு கூடியிருந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்து தீபாவளி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

“மாற்றத்தை சிந்திக்கும் தலைவன் .! ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.!

ரஜினியின் அரசியல் வருகையை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளால் ஒட்டப்பட்ட போஸ்ட்ர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.கொரோனா படத்தின் படப்பிடிப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவரின் அரசியல் வருகைக்காக ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் … Read more

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா உலகநாயகன்.? அப்போ ‘தலைவர்169’..?

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்,பிளாக் பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் மூலம் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். சிறிய பட்ஜெட்டில் பிளாக் பஸ்டர் படங்களை கொடுப்பவர். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். … Read more

ரஜினி – கமல் பட இயக்குநருடன் கைக்கோர்க்கும் மிர்ச்சி சிவா.!

மிர்ச்சி சிவா அடுத்ததாக பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் மிர்ச்சி சிவா. கலக்கலப்பான நடிகரான சிவாவின் படங்கள் ரசிக்கத்தக்கதாக இருக்கும். எனவே சில படங்கள் தோல்வியை தழுவினாலும் மற்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் மெகா ஹிட் பட இயக்குநருடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா … Read more

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் இதுதானாம்.! அவரே கூறிய தகவல்.!

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் தயாரிக்கும் படத்தை தான் இயக்க போவதாக கூறப்படுகிறது. மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்,பிளாக் பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் மூலம் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். சிறிய பட்ஜெட்டில் பிளாக் பஸ்டர் படங்களை கொடுப்பவர். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் … Read more

கோடிக்கணக்கான மக்களை இனிமையான குரலில் பாடி மகழ்வித்த SPB விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் – ரஜினிகாந்த்.!

எஸ்பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனையடுத்து காய்ச்சல் குறைந்ததாகவும், இரண்டு தினங்களில் வீடு திரும்பி விடுவேன் என்று கூறிய அவருக்கு கடந்த 15ம் தேதி உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . அதனையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக … Read more

கடின உழைப்பு மற்றும் எளிமையால் அனைவருக்கும் குருவாக உள்ளார் ரஜினிகாந்த் – ராகவா லாரன்ஸ்.!

ரஜினியின் 45 ஆண்டு கால திரையுலகை பயணத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ராகவா லாரன்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 45 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 15ம் தேதி பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் முதல் நடிகராக அறிமுகமாகி தற்போது சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் உச்சத்திற்கு வளர்ந்துள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த் திரையுலகில் 45 வருடங்கள் வெற்றிகரமாக முடித்த நிலையில், … Read more