ராக் ஸ்டாரின் மொபைல் வால்பேப்பரில் சூப்பர் ஸ்டார்.!இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!

ராக் ஸ்டார் அனிருத் தனது மொபைல் வால்பேப்பரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வைத்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற (Why This Kolaveri Di) என்ற பாடல் மிகவும் பிரபலமாகி பல சாதனைகளை படைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, மாரி, போன்ற திரைப்படங்களில் இசையமைத்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். அதற்கு பிறகு சூப்பர் … Read more

“அலி பாய் வலிமை அப்டேட்”…. மொயீன் அலியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்…!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் தல ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் … Read more