வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்.

இன்று இந்தியா முழுவதும், தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு  வருகிறது. இந்நிலையில்,நாக்கால் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வெடி வெடித்து மிகவும் உற்சாகமாக இந்த விழாவாக கொண்டாடி .வருகின்றனர்.

 இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை போயஸ்  ,கார்டானில் தனது இல்லத்தின் முன்பு கூடியிருந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்து தீபாவளி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.