10 நாட்கள் சென்னையில் நடக்கும் “அண்ணாத்த” படத்தின் படப்பிடிப்பு !

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு, வருகின்ற மார்ச் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் சென்னையில் நடக்கவுள்ளதாக தகவல். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் … Read more

மார்ச் 15 முதல் சென்னையில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு.!

ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 15 ஆம் தேதி. சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் … Read more

அண்ணாத்த கடைசி திரைப்படமா இருந்திட கூடாது.! நண்பர்களிடம் கண்கலங்கிய படி கூறிய ரஜினி.!

அண்ணாத்த திரைப்படம் தனது கடைசி படமாக இருக்க கூடாது என்று கூறி தனது நண்பர்களிடம் ரஜினிகாந்த் கண்கலங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட … Read more

தல அஜித் படத்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்..!

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலரை நடிகர் ரஜினி பார்த்துவிட்டு புகழ்ந்து கூறியுள்ளார்.  கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹெச்.விந்தோ இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், வித்யா பாலன், ஆண்ட்ரியா தாரியாங், அர்ஜுன் சிதம்பரம், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த … Read more

செம மாஸ்….. “அண்ணாத்த” திரைப்படத்தில் பாடும் தளபதி விஜய்…?

ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கியமான பாடல் ஒன்றை நடிகர் விஜய் பாடியுள்ளதாக தகவல். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதற்க்கு பிறகு … Read more

‘ரஜினிகாந்திற்கு கூட இதுபோன்ற காட்சி அமைந்ததில்லை’-கர்ணன் பட அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்.!

கர்ணன் படத்தின் அறிமுக காட்சி போன்ற ஒரு காட்சி ரஜினிகாந்திற்கு கூட அமைந்ததில்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சமீபத்தில் … Read more

“அண்ணாத்த” படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் … Read more

சூப்பர் ஸ்டாருடன் தளபதி விஜய்.? அதுவும் படையப்பா படத்தில?

நடிகர் ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாக தளபதி விஜய் கூறியுள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் படையப்பா.இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக இடம் பிடித்தவர் ரஜினிகாந்த்.அவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் படையப்பா. இதில் ரம்யாகிருஷ்ணன், சௌந்தர்யா,அப்பாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள் .பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இந்த படத்தில் தளபதி விஜய் நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.தற்போது இது குறித்து … Read more

இளையராஜாவின் புது ஸ்டுடியோவிற்கு திடீர் விசிட் அடித்த  ரஜினிகாந்த்.!

இளையராஜா புதிதாக அமைத்துள்ள புது ஸ்டுடியோவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ளார். இசைஞானி இளையராஜா சமீபத்தில் “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் சென்னை தீ நகரில் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியிருந்தார் .அங்கு தற்போது படங்களுக்கான இசைப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இளையராஜா வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த் புதிய ஸ்டுடியோ குறித்து கேள்விப்பட்டதும் அங்கு சென்றுள்ளார் . ஸ்டுடியோவை சுற்றி பார்த்து விட்டு கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டதாக … Read more

சூப்பர் ஸ்டாரை சந்தித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர்.!ஏன் தெரியுமா.?

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கதை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நடைபெற்றது. ஆனால் … Read more