ஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!

ஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் வெளியிட்டுள்ள ஆவின் பால் விற்பனை விவரத்தில், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து நேற்று நாளிட்ட செய்தி குறிப்பினை தொடர்ந்து, நாளை முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32 லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41 லிருந்து. ரூ.44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை … Read more

ஆவின் ‘டிலைட்’ – 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் அறிமுகம்!

குளிர்சாதன வசதியின்றி 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் வகையில் ஆவின் டிலைட் என்ற பசும்பால் அறிமுகம். “ஆவின் டிலைட்” எனும் “பசும் பால்” 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் நிர்வாகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, குளிர்சாதன வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த “ஆவின் டிலைட்” எனும் “பசும் பால்” 500 மில்லி லிட்டர் பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், … Read more

தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம்!

தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு. தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி வரும் 28-ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் ரூ.32 லிருந்து ரூ.42க்கும், எருமை பால் ஒரு லிட்டருக்கு ரூ.41 லிருந்து ரூ.51க்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் … Read more

இதனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் – அமைச்சர் நாசர் எச்சரிக்கை

ஆவின் நிறுனத்தில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அமைச்சர் எச்சரிக்கை. ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என்றும் மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை செய்து வருகின்றது. பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந் நிறுவனத்தில் தற்போது … Read more

புதிய படிவம் வழங்குவது ஏன்? -ஆவின் நிர்வாகம் விளக்கம்!

பால் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பதால் புதிய படிவம் விநியோகம் என ஆவின் நிர்வாகம் விளக்கம். இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆவின் நிர்வாகம்,, 80,000 பால் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பதால் புதிய படிவம் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட முகவரியில் பால் அட்டைதாரர்கள் வசிக்காததை கண்டறிந்ததால் மாதம் ரூ.36 லட்சம் நஷ்டம் தவிர்க்கப்படுகிறது. புதிய படிவத்தில் கல்வித்தகுதி, தொழில் விவரம், வருமானம், ஆதார் விவரங்களை குறிப்பிட வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளது. நுகர்வோர்களின் வசதிக்காக பால் அட்டைதாரர்களின் … Read more

ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு – இன்று முதல் புதிய விலைப்பட்டியல் !!

இன்று முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்து புதிய விலைப் பட்டியலில் பால் விற்பனை செய்யப்படும். தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட உடனே, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகள் பிறப்பித்தார்.  அதில் முக்கியமான ஒன்றான பொதுமக்கள் நலன் கருதி, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுகிறது என்றும் இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை … Read more

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – புதிய விலைப்பட்டியல் வெளியீடு!!

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அதற்கான புதிய விலைப் பட்டியல் வெளியீடு. தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட உடனே, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகள் பிறப்பித்தார்.  அதில் முக்கியமான ஒன்றான பொதுமக்கள் நலன் கருதி, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுகிறது என்றும் இத்திட்டம் வருகின்ற மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாணைக்கு ஏற்ப … Read more

சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் ரெடி – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்கள் சங்கி கிடையாது, சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை நந்தனம் ஆவின் ஹவுஸில் சிறப்பு இனிப்பு வகைகளை தீபாவளிக்கு விற்பதற்காக இன்று தொடங்கி வைத்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆவின் பாலகம் தாய்ப்பாலுக்கு நிகராக உள்ள பாலையே வழங்குவதாகவும், கொரோனா தொற்றுக்கு அமெரிக்க அதிபர் பயந்த போதிலும் ஆவின் … Read more

ஆவின் டேங்கர் லாரிகள் திடீர் வேலைநிறுத்தம் ! தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர நடவடிக்கை

 நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ,பாலை தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று  பால்வளத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் பால் சப்ளை செய்து வருகிறது.ஆவின் பால் டேங்கர் லாரிகளை இயக்குவதற்கான, ஒப்பந்தம், கடந்த 2018-ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது.ஆனால் அரசு ஒப்பந்தத்தை  நீட்டிக்கவில்லை . மேலும் முறைகேடு புகாரில் சிக்கிய நிறுவனம் ஒன்றிற்கு … Read more