சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் ரெடி – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்கள் சங்கி கிடையாது, சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை நந்தனம் ஆவின் ஹவுஸில் சிறப்பு இனிப்பு வகைகளை தீபாவளிக்கு விற்பதற்காக இன்று தொடங்கி வைத்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆவின் பாலகம் தாய்ப்பாலுக்கு நிகராக உள்ள பாலையே வழங்குவதாகவும், கொரோனா தொற்றுக்கு அமெரிக்க அதிபர் பயந்த போதிலும் ஆவின் … Read more

உங்கள் நீலிக்கண்ணீரும், அரசியல் நடத்தையும் நகைப்பிற்குரியது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முதலமைச்சர் அறிவிப்பை கண்டு மு.க.ஸ்டாலின் பதட்டப்பட வேண்டாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நேற்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் அனைத்து பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.இதனால்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரழிவு காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க … Read more

ஸ்டாலினுக்கு கடவுள் பெயர் சொன்னாலே கோபம் வரும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கொரோனா எப்போது ஒழியும் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார் .அவரது அறிக்கையில்,கொரோனா வைரஸ்  பரவலுக்கு பலர் மீதும் பழிபோட்டு வந்த முதலமைச்சர் பழனிசாமி . தற்போது இறைவன் மீது பாரத்தைச் சுமத்த முயல்கிறார். கொரோனா மறைவதுதான் நற்பெயர் தருமே தவிர.அதனை மறைப்பதல்ல! இனியேனும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு  கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க முயலுங்கள் என்று தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர … Read more

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு ! விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  மீது வழக்கு தொடரப்பட்டது.  வழக்கின் விசாரணை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை தல்லாக்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது  வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில், 2011 முதல் 2013 -ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை ராஜேந்திர … Read more

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் புகார்

கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் ‘கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். இந்த கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.இதனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல … Read more