மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி – த்ரிஷா ஜோடி!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி ரிலீஸாகியுள்ள திரைப்படம் 96. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். இப்படம், பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், 96 படத்திற்கு பிறகு, நடிகர் விஜய் சேதுபதி  – த்ரிஷா இருவரும் ஒரு புதிய படத்தில் ஜோடி … Read more

96 படத்திற்கு குவியும் விருதுகள்.

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படம் “96”.இந்த படத்தை இயக்குநர் ப்ரேம் குமார்  இயக்கியுள்ளார். ஆண்டு தோறும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவ்வின் மகன் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த விருது 96 படத்திற்காக இயக்குநர் ப்ரேம் குமார் பெற இருக்கிறார்.   நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படம் “96”.இந்த படத்தில் நாயகியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த … Read more

96 படம் தொடர்ந்து படைக்கும் சாதனை !!!!!!

விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 96 திரைப்படம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர் மாருதிராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஶ்ரீனிவாஸ் நினைவாகக்  கொடுக்கப்படும்  சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை தற்போது 96 படம் பெற்றுள்ளது.  விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த  திரைப்படம் ” 96″. இந்த படத்தில் நாயகியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது … Read more

மக்கள் செல்வனை பார்க்காமலே வரையும் ஓவியர்!! பாராட்டி பகிர்ந்த விஜய் சேதுபதி!!!

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா  நடிப்பில் வெளியாகி காதலர்கள், காதலிக்காதவர்கள் என அனைவரையும் கவர்ந்த திரைப்படம் 96. இந்த படத்தை பிரேம் குமார் இயக்கி இருந்தார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். இப்படத்தின் கதைக்களமும், அதோடு பயணிக்கும் பிண்ணணி இசையும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய பிறகும் இப்படம் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தது.  இப்படத்தின் 100வது நாளை படக்குழு நேற்று வெளியானது. இதில் விஜய் சேதுபதி, … Read more

தெலுங்கில் ஜானுவாக சமந்தா!! ராமசந்திரனாக யார்?! 96 தெலுங்கு அப்டேட்ஸ்!!!

தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி காதலித்தவர்க்ள், காதலிக்காதவர்கள் என அனைவரும் வெகுவாக கவர்ந்த திரைப்படம் 96. இந்த படத்தை பிரேம் குமார் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தில் ராம் – ஜானுவாக விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர். தற்போது இந்த படத்தை தற்போது தெலுங்கில் தயாரிக்க உள்ளனர். இதில் த்ரிஷா வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளார்.விஜய் சேதுபதி கேரக்டரில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் ஹீரோ சர்வானந்த் நடிக்க உள்ளார்.. இந்த படத்தில் பள்ளி பருவ … Read more

டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிறகும் சென்னை தியேட்டரில் 100வது நாளை கொண்ணடாடிய 96!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் அக்டோபரில் வெளியான திரைப்படம் 96. இந்த படத்தை பிரேம் குமார் என்பவர் இயக்கி இருந்தார். மெடராஸ் என்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்திருந்தார். கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைத்து இருந்தார். இந்த படம் வெளியாகி காதலில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள், காதலிக்காதவர்கள் என அனைவருக்கும் தங்களது பள்ள கால காதலையும், நினைவுகளையும் கண்முன்னே கொண்டு வந்தது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தும் இப்படம் 36வது நாளே டிவியில் … Read more

2018 விகடன் விருதுகள் அறிவிப்பு! தனுஷ், விஜய் சேதுபதி, த்ரிஷா என பலருக்கு விருதுகள்!!!

வருடா வருடம் பிரமாண்டமாக விழா எடுத்து கொண்டாப்படும் தமிழ் சினிமா விருது விழா விகடன் விருது விழா. அதன் 2018-ற்கான தமிழ் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் யாருக்கெல்லாம் விருது அளிக்கப்பட்டுள்ளது என கீழே காண்போம். சிறந்த நடிகராக வடசென்னை படத்தில் அன்புவாக வாழ்ந்த நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக 96 படத்தின் மூலம் நமது பள்ளி பருவ நினைவுகளை நம் இதயத்திற்கு கடத்திய நடிகை திரிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக விஜய் … Read more

வெளியானது மக்கள் செல்வனின் 96 படத்தில் நீக்கப்பட்ட அழகான காட்சிகள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி அனைவரது பள்ளி பருவ நினைவுகளையும் தட்டி எழுப்பிய திரைப்படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பபடம் திரையில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கையிலேயே படம் டிவியில் போடப்பட்டது. இருந்தாலும் படத்தின் 50 வது நாளை முன்னிட்டு ஷ்பெஷல் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் இன்று படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவும் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது. source : cinebar.in

96 பட தயாரிப்பாளருக்கு ‘ரெட் கார்ட்’?! நடிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு!!

விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தை தயாரித்தவர் S.நந்தகோபால். இவர் ஏற்கனவே விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படத்தையும் , விக்ரம்.பிரபு நடித்திருந்த வீரசிவாஜி படத்தையும் தயாரித்திருந்தார். இந்த படங்களில் நடித்த நடிகர்களுக்கு சம்பள பாக்கியை S.நந்தகோபால் தராமல் படத்தை வெளியிட்டுள்ளார். இதனை குறித்து 96 பட வெளியீட்டின் போது விஜய் சேதுபதியே தான் இந்த பட வெளியீட்டிற்காக பலிகடா ஆக்கப்பட்டேன் என கூறி, தனது சம்பளத்தையும் பட வெளியீட்டிற்காக விட்டு கொடுத்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு … Read more

இந்தவாரம் வெளியாகும் '96' படத்தின் கதை இதுதான்!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் அக்டோபர் 4ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் 96. இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார். இப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பாக நந்தகோபால் தயாரித்துள்ளார். இபாபடத்தின் பிரீமியர் காட்சி பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கபட்டது. அதனை பார்த்த அனைவருமா இதனை வெகுவாக பாராட்டியுள்ளனர். படத்தின் கதைப்படி விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பள்ளிகால தோழர்கள் ஒருசில காரணங்களால் இவர்கள் பிரிந்து விடுகின்றனர். பின்னர் … Read more